Page 4 of 7
"உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை, எத்தனை வாழை இலை உங்க கிட்ட வாங்க சொன்னேன்..."
பேசிக் கொண்டே இருந்தவள் வயிற்றில் ஏற்பட்ட அசைவை உணர்ந்து, பேச்சை பாதியில் நிறுத்தினாள்.
ப்ரியா வயிற்றை தடவுவதை பார்த்து பயந்து போன விக்கிராந்த்,
"செல்லம், என்னம்மா? என்ன ஆச்சு?" என்றான் பதற்றத்துடன்.
"ஒண்ணுமில்லை உங்க க
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை...
"ப்ச்..."
கணவனின் முகத்தில் ஏமாற்றத்தை கண்ட ப்ரியா,
"இருங்க இதை ட்ரை செய்வோம்..." என்றவள், கோபமான குரலில்,