Page 2 of 5
அமைத்து மகனை கலாய்த்தார் சரவணன்.
“அப்பாவும் பொண்ணும் சும்மா இருங்க! பாவம் என் குழந்தை இரண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கான். சும்மா அவனைப் போய் கலாட்டா செய்துட்டு இருக்கீங்க,” என்று சதீஷுக்கு சப்போர்ட் செய்தாள் ஈஸ்வரி.
“இந்த காலத்து பிள்ளைங்க பத்தி தெரியாம உன் பிள்ளையை தலைக்கு மேல தூக்கி வைக்குற ஈஸ்வரி! பாவம் நீ,” என்றார் சரவணன்!
...
This story is now available on Chillzee KiMo.
...
து வாங்கி வந்ததை எல்லாம் எடுத்துக் கொடுத்தான் சதீஷ்.
“இவ்வளவையும் நீயா தேடி வாங்குனீயா எஸ்.கே?? பாவம்டா நீ... என் செல்லம்...” என்று ஈஸ்வரி செல்லம் கொஞ்ச,