Page 4 of 5
அவன்...
அடுத்த வினாடி காற்றில் கரைந்து காணாமல் போனாள் அவள்!
எப்போது தான் உன் முகத்தை காட்டுவாய் என் கனவுக் கன்னி???!!! ஏமாற்றமும் ஏக்கமுமாக அவனுக்குள்ளே கேட்டுக் கொண்டவன்... அப்படியே தூங்கிப் போனான்!
✽✽✽
ஈஸ்வரி தந்த சூடான ஆப்பத்தை வாங்கி உண்ண ஆரம்பித்தான் சதீஷ்.
“ஏன் அம்மா, நிஜமாவே ஊரு
...
This story is now available on Chillzee KiMo.
...
வம்புக்கு இழுத்தார் சரவணன்.
“இதோ பாருங்க உங்களுக்கு சாமி நம்பிக்கை இல்லைன்னா பரவாயில்லை, நான் எதுவும் சொல்லலை... என் பிள்ளைக்கு இது போல எல்லாம் சொல்லி தராதீங்க...”