Page 2 of 6
“இல்லைனா சரியா செய்ய மாட்டாங்க... சரி, அதை விடுங்க... எங்க வீட்டுல அம்மா ரொம்ப ஃப்ரென்ட்லி டைப்... அப்பாவும், அண்ணனும் கூட ஓகே தான்... இருந்தாலும் எனக்கு வீட்டுல சிஸ்டர்ஸ் இல்லைன்னு ரொம்ப வருத்தமா இருக்கும்... இப்போ நீங்க வந்துட்டீங்க,” என்றாள் சுப்ரியா உற்சாகத்துடன்!
சுப்ரியாவின் அன்பு நந்தினியை நெகிழ்த்தியது!
“எனக்கும் சிஸ்டர்ஸ் இல்லை தான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
நந்தினியிடம் இருந்து பார்வையை தங்கை பக்கம் திருப்பிய எஸ்.கே, “ஒன்னும் செய்யலை, எப்போவும் போல சும்மா தான் ஃபோட்டோ க்ளிக் செய்ய ஏதாவது இருக்கான்னு தேடிட்டு இருக்கேன்,” என்றான் இலகுவாக!