Page 5 of 6
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்...” என்றாள் கொஞ்சலாக!
மறுக்கவோ, வேறு கேள்விகள் கேட்கவோ மனம் வராமல், “நீங்க விளையாடுங்க, நான் பக்கோடா செஞ்சு எடுத்துட்டு வரேன்,” என்றாள் நந்தினி!
“யூ ஆர் சோ ஸ்வீட்...” என்று சொல்லி விட்டு நாற்காலியுடன் சுப்ரியா போய் விட, நந்தினி சமையலறைக்கு திரும்பினாள்!
நான்ட்ஸ்???!!!!
எஸ்.கே அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
து, “உள்ளே வாங்க,” என்றாள் நந்தினி.
சுப்ரியாவும் அதற்காக காத்துக் கொண்டிருந்தவளாக உள்ளே வந்து நந்தினியின் முன்னே இருந்த டேபிளின் ஓரத்தில் ஏறி அமர்ந்தாள்.