(Reading time: 27 - 53 minutes)

முதல் முறையாக அவன் அவளிடம் பரிவான குரலில் பேசவும் விழிகள் விரித்து அவனை ஆச்சர்யமாக பார்த்தவள், அதற்குள் டாக்டர் தன் வேலையை தொடங்கவும் வலியில் மீண்டும் சுரேன் பக்கம் கவனத்தை திருப்பினாள்.

அவள் அவன் பக்கம் பார்ப்பதை உணர்ந்து மீண்டும் பேச்சை தொடர்ந்தான் சுரேன்.

“அப்படி என்ன செஞ்சீங்க இப்படி கையை வெட்டிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை பாட்டி...”

“சசி கோபப் பட்டான்னு வருத்தப் படுறீயா?”

“இல்லை, அதெல்லாம் இல்லை....”

சிந்துவின் அருகில் வந்து அமர்ந்த சாரதா, பரிவுடன் அவளின் கேசத்தை வருடினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.