Page 3 of 6
“சசி கோபக்காரன் ஆனால் ரொம்ப நல்லவன்...”
“...”
“அவன் எல்லோரிடமும் கோபப் பட மாட்டான்... அவனோட தங்கை, அண்ணா, அண்ணி இப்படி கொஞ்ச பேரிடம் தான்... ஏன் இவங்களிடம் மட்டும் கோபப்படுறான்னு புரியுது தானே?”
“...”
“அதிக அன்பு வைக்கும் இடத்தில் தான் கோபமும் வரும் சிந்து... அவன் உன் மேல் ரொம்ப அன்பு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
தான்... பெரிய லைப்ரரி... முன்பு டாக்டர் சுரேனோட அப்பா கொடுத்த டொனேஷனில் கட்டியது...”
“ஓ!”
“எனக்கும் போகனும்னு ஆசை ஆனால் நேரம் இல்லை, நீயும் கங்காவும் போயிட்டு வாங்க.”