(Reading time: 19 - 37 minutes)

 

பேசியபடி அனைவரும் காலை உணவை உண்ண, பிரியாவும் அமைதியாக சாப்பிடுவதை தொடர்ந்தாள்.

ராஜம், கணபதிக்கு கொடுத்த புதினா சட்னி, அங்கே அவர் பக்கத்திலேயே இருந்தது!

பேச்சு சுவாரசியத்தில் ராஜம் அதை கவனிக்கவில்லை... வர்ஷாவிற்கும், விக்கிராந்திற்கும் அந்த சட்னி மேல் தனி ஈடுபாடில்லை என்பதால் அவர்கள் அதை கண்டுக் கொள்ளவில்லை...

பிரியாவிற்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும் என்ற போதும், அதை கேட்க தயக்கமாக இருந்தது... அந்த குடும்பத்தினர் அனைவருமே அவளை அந்நிய மனுஷியாக பாவிக்கவில்லை என்ற போதும், அது போல் கேட்டு வாங்க அவளுக்கு மனம் வரவில்லை...

அமைதியாக அருகில் இருந்த தேங்காய் சட்னியை எடுத்துக் கொண்டு சாப்பிடுவதை தொடர்ந்தாள்...

தொடர்ந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

ேசி இருந்திருக்கனும். அவசரமா எல்லாம் சொல்லிட்டு இப்போ எப்படி அவள் கிட்ட என் மனசில் இருப்பதை எக்ஸ்ப்ளேயின் செய்றதுன்னு புரியலை.”

“இப்போ என்ன தான் உன் பிரச்சனை? அவங்க கிட்ட என்ன உனக்கு பிடிக்கலை?”

“பர்ஸ்ட் பிரச்சனை எங்களுக்குள் இருக்கும் அந்தஸ்து வேற்றுமை!”

“?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.