(Reading time: 19 - 37 minutes)

 

ரோ, ஆர்த்தி கஷ்டம்னா என்னன்னே தெரியாமல் வளர்ந்தவ எனக்கு அது நல்லா தெரியுது, புரியுது... உனக்கே தெரியும் அவங்க அப்பா ஒரு பிஸ்னஸ்மேன், சொந்தமா பிஸ்னஸ் நடத்துறார்... ஆர்த்தி படிச்ச உடனேயே அதில் கிட்டத்தட்ட ஒரு எம்.டி போஸ்ட் கிடைச்சிடுச்சு...”

“டேய், இதில் உனக்கு என்னடா வருத்தம்? பொறாமையா?”

“பொறாமை இல்லைடா... நான் ஆர்த்தியை புரிஞ்சுக்க ட்ரை செய்ததில் எனக்கு தெரிஞ்சது. ஆர்த்தி ஆபிஸ் ஹவர்ன்னு டிபரன்ஸ் இல்லாமல் எப்போ வேணா கால் செய்வா, நான் வேலை எல்லாம் விட்டுட்டு அவளோட பேசணும்னு எக்ஸ்பெக்ட் செய்வா... அவளுக்கு என்னோட ஆபிஸ் பத்தி தெரியலை, ஸோ இதை நான் தப்புன்னு சொல்லலை... ஆனால் நான் ஒரு கம்பெனியில் எம்ப்ளாயீ, என்னால் அது போல் எல்லாம் எப்போதும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுதோ?”

“ஹுஹும்...”

“இப்படி என்ன எல்லாமோ தோணும்... உங்களை வேணும்னே வேலை நேரத்தில சீண்டி பார்த்து, அப்போதும் நீங்க கோபப்படாமல் செல்லம் கொஞ்சுறதை கேட்கனும்னு இப்படி என்ன எல்லாமோ தோணும்... நீங்க என் மீது கோபப் பட்டது இல்லை ஆனால் கொஞ்சியது...”

“புரியுது ஆர்த்தி...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.