Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 31 - 61 minutes)
1 1 1 1 1 Rating 3.91 (11 Votes)
Pin It

வேறென்ன வேணும் நீ போதுமே – 08 - புவனேஸ்வரி கலைச்செல்வி

VEVNP

" ன் கிட்ட பேசவே புடிக்கல " என்று கிருஷ்ணன் சொன்னதே செவியில் ரீங்காரமிட , சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணராமல் அந்த தோட்டத்திலே மண்டியிட்டமர்ந்து  அழுது கொண்டிருந்தாள் மீரா. யாரோ ஒருவரின் கரம் அவள் தலையை வருட

" மீராம்மா" என்ற அழைப்பு அவளை திடுக்கிட செய்ய நிமிர்ந்து பார்த்தாள். அக்குரலுக்கு சொந்தகாரர் சுபத்ராவின் தந்தை சந்திரப்ரகாஷ்.

" அ..... அ ....அங்கிள் ? ???  நீங்க எப்படி ? என் பேரு ? "

" நான் எல்லாத்தையும் கேட்டுகிட்டுத்தான் இருந்தேன் "

அவரின் பதில் வசந்தர மீரா  கொஞ்சம் அதிர்ந்தாலும் அவளுக்கு மீண்டும் கண்ணீரே பெருகியது.

" உங்க யாருக்கும் எதுவும் தெரியாம, நல்ல பேரோடேயே இந்த வீட்டை விட்டு போய்டலாம்னு நெனச்சேன் ..அதுக்கும் எனக்கு கொடுத்து வைக்கல "

" உனக்கு இப்போ என்ன கேட்ட பேரு வந்திருச்சு மா? நீ ஏன் நம்ம வீட்டை விட்டு போகணும் ? காதல் பண்றது தப்புன்னா கிருஷ்ணா மேலயும் தானே தப்பு இருக்கு ? "

" அய்யயோ அப்படி சொல்லாதிங்க அங்கிள் ... என்னை சந்திச்சதை தவிர அவர் எந்த தப்பும் பண்ணல " என்றவள் மீண்டும் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள்...

அவளை தேற்றும்  விதம் புரியாமல் தவித்தவர்,

" மீரா இப்படி நீ வெளிய நின்னு அழுறதை யாராச்சும் பார்த்தா தப்பா பேசுவாங்க மா ... வீட்டுக்குள்ள போலாம் " என்றார்.

அவர்  எதிர்ப்பார்த்தது போலவே அவரின் வார்த்தைகளை கேட்டு நிமிர்ந்தவள் அப்போதுதான் தான் நிற்கும் இடத்தை கவனித்தாள்.... அவள் கண்ணீர் துளிக்கு  இணையாக வானமும் அழுது கொண்டிருந்தது..

“ஐயோ அங்கிள் என்னால நீங்களும் மழையில நனைஞ்சிட்டிங்களே.... உள்ள வாங்க “  என்றபடி அவள் தங்கி இருந்த அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

மீரா அந்த வீட்டிற்கு வந்த பிறகு பெரும்பானமையான நேரங்களில் யாரும் அங்கே செல்வதில்லை... அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கிருஷ்ணன் அனைவரிடமும் சொல்லியதை சந்திரப்ரகாஷ் நினைவு கூர்ந்தார் .

( என்ன இந்த பையன் ... ? எல்லாரும் காதலிக்கிற பெண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சேர்ந்து இருக்கணும்னு ஆசை படுவாங்க ... ஆனா இவன் இவளை ஏன் இப்படி தனிமையில வெச்சுருக்கான்) என்று மனதிற்குள் நினைத்து கொண்டார்.

கிருஷ்ணன் அப்படி சொன்னதற்கு இரண்டு  காரணங்கள் இருந்தன. முதல் காரணம் மீராவின் மனநிலை ...பொதுவாகவே மீரா தனிமை விரும்பி . அவளுக்கு ஒரு அழகிய குடும்பத்தை கொடுத்து அவளை மாற்ற வேண்டும் என்பது கிருஷ்ணனின் ஆசை . எனினும் அவன் அவளை அழைத்து வரும்போது இருந்த சூழ்நிலையே வேறு. விதி வலியது என்பது இதுதானோ ?

இரண்டாவது காரணம், அவன் மீராவிற்கு செய்து   தந்த சத்தியம். அவள் அனுமதி இன்றி அவள் வாழ்வில் நெருங்கி வந்தால் எந்நேரமும் அவனை பிரிந்து விடுவேன் என்று அவள் கேட்ட சத்தியம்... தன் பிரியமானவளை பிரிந்துவிடகூடாது என்று அவன் சத்தியம் செய்து தந்தான். நேற்று அவன் அதை மீறிய போதும்  அவள் அமைதியாக இருந்தாலே தவிர பிரியவில்லை ... அதை நினைத்து கிருஷ்ணன் மகிழ்ச்சி கொண்ட வேளையில்தான் இன்று மீராவின் வார்த்தைகள் அவனை கோபப்பட வைத்தது.

இது எதுவும் அறியாத சந்திரப்ரகாஷ் மீராவின் முகம் பார்க்க

அவளோ அவரெதிரில் இருந்த இருக்கையின் அருகில் கண்ணீருடன் தலை குனிந்து நின்றிருந்தாள்.

" மீரா "

" சொல்லுங்க அங்கிள் "

" உட்காரும்மா "

" இல்ல பரவால"

" இது பாரும்மா ..கிருஷ்ணனின் சித்தப்பான்னு நெனச்சு நீ என்கிட்ட சிரமபட்டு பேசாம என்னை உன் அப்பாவா நெனச்சுக்கோ "

அவர் வார்த்தை கேட்டல் ஒரு கணம் அவர் முகத்தை பார்த்தவள் ஓடி வந்து அவர் அருகே அமர்ந்து அழுதாள்...

" அப்பா ......அப்பா ...... அவருக்குத்தான் என் மேல அக்கறையே  இல்லையே அங்கிள் ... அப்பா அம்மா ரெண்டு பேருமே என்னை இப்படி அனாதையா விட்டுடு போயிட்டாங்களே ..."

" தயவு செஞ்சு அனாதைன்னு சொல்லாதே மீரா ... நீ எங்களை எப்படி பார்க்குற தெரியல ! பட் நாங்க எல்லாரும் உங்க எங்க வீட்டு பொண்ணாதான் பார்க்குறோம் ..நீ எங்கு வந்து எத்தனை மாசம்  ஆச்சு ? இந்த நாட்களிலே எங்க வீட்டுக்கு எதனை பேரு வந்துருக்காங்க ? யாராச்சும் உன்னை வித்தியாசமா பார்த்திருப்பாங்க இல்லே கேள்வி கேட்ருப்பாங்களா ? "

இல்லை என  தலை அசைத்தாள் மீரா.

" ஏன்னா உன்னை எங்களோட தூரத்து உறவு தங்கச்சி பொண்ணு நு  சொல்லி வெச்சிருக்கோம்  ... அப்படி சொன்னதே உன் கிருஷ்ணாவின் அப்பா, எங்கண்ணன் சூர்யா பிரகாஷ் தான் ! " என்றவர் உன் கிருஷ்ணா என்ற வார்த்தையில் அழுத்தம் தந்து அவள் முகத்தை பார்த்தாள்.

ஒரு சோக புன்னகையை உதிர்த்தவள் வேறேதும் பேசவில்லை.

" மீரா, அதுமட்டும் இல்ல நீ சதாசிவம் சாரோட பொண்ணுனும் எனக்கு தெரியும் "

" அங்கிள் "

" ஒரு  வகையில் நாங்களும் உங்க கம்பெனில பார்ட்னேர்ஸ் ஆ இருந்தோம் மீரா .. அப்போ நீ ரொம்ப சின்ன பொண்ணு . அதுக்கப்பறம் உங்க அப்பா கூட கொஞ்சம் மனஸ்தாபம் . நாங்களும் ஊட்டில இருந்து சென்னைக்கு வந்துட்டோம். நீ இங்க வந்தபோதே உன்னை பத்தி தெரிஞ்சுகிட்டேன் மா... தப்ப நினைக்காதே ... உன்னை சந்தேகபட்டு விசாரிக்கலை. எதுக்குமே எதிர்த்து பேசாத கிருஷ்ணா,   ஒரு பொண்ணுக்காக நம்ம கிட்டே வாதாடினானெ நு ஒரு கியூரியொசிட்டி."

"............................................."

" இப்படி அமைதியாவே இருந்தா என்ன நடக்கும் மீரா? கொஞ்சம் மனசு விட்டு பேசு மா ."

அவரின் கேள்வியா அல்லது அப்போது அவள் இருந்த மனநிலையா? ஏதோ ஒன்று மீராவின் பிடிவாதத்தை அசைத்தது. முதல் முறை தன்னை பற்றி பகிர்ந்து கொள்வதை தடுக்காமல், தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

தே நேரம் ,

தனதறைக்கு வந்த கிருஷ்ணா, ஜன்னல் வழியே அவள் வீட்டை பார்த்தான். கிருஷ்ணா அவளிடம் பேசும்போதே சந்திரப்ரகாஷ் அங்கு வந்ததை அவனும் அறிவான் ( அட பாருங்கடா.... கில்லாடி கிருஷ்ணா நீங்க ! அவன்  தன் சித்தப்பாவின் குணம் நன்கு அறிந்தவன் அல்லவா ? தந்தையின் காதலையே சேர்த்து வைத்த சித்தப்பா நம்ம காதலுக்கும் உதவட்டுமே என்ற நல்லெண்ணம் தான் ..... ஹ்ம்ம் என்னா ஒரு வில்லத்தனம்)

" ஜானகி மேல உனக்கு என்னடி பொறாமை? காதல் இல்லன்னு சொல்லிட்டே ...தள்ளி நில்லுன்னு சொல்லிட்டே..வேற கல்யாணம் பண்ணிக்கோ நு கூட சொல்லிட்டே .. அப்பறம் நான் எந்த பொண்ணு கிட்டே பேசுனா உனகென்னடி நீலாம்பரி ? "  புன்னகையுடன் வாய் விட்டே கேட்டவன் தனிமையிலே சிரித்துகொண்டான். அவனின் நினைவுகளும் பின்னோக்கி செல்ல இப்போ பிளாஷ் பெக் டைம் ...வாங்க நாமளும் கதை கேட்போம் ..

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Buvaneswari

Latest Books published in Chillzee KiMo

 • AppaAppa
 • DeivamDeivam
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# LovelyKiruthika 2016-08-29 15:37
Cute Epi
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Bindu Vinod 2014-09-05 21:05
superb episode Buvaneswari. Krishna thaan intha epi hero (y) very nice character. Meeravum paavam. Seekirame Meera manasai mathidunga, pavamla Krishna ;-)
lengthy episode endralum unga ezhuthu nadaiyil padichu mudichathe theriyalai, next time 10 pages kodunga :)
very nice (y)
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08AARTHI.B 2014-09-04 14:03
sorry for the veryyyyyyy lateeeeeeeeee comment mam :yes: first of all your story is superrrrr mam :-) (y) .ivlo nal exam irunthathu :sad: athan comment pann mudiyala :sad: :sad: .but ippo all exam got over .inneme jolly than :dance: :dance: .ennaku unga story la romba piditha visham ennana semaaaa positive.i love it very much............ super energy mam :-) :-) .waiting for next update mam.
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08shjitha 2014-09-02 19:26
why this golaivery.nice update
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-04 10:16
:D thanks
Reply | Reply with quote | Quote
+2 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Bala 2014-09-01 19:38
hey as usual kalakkal episode... (y)
meera pathi sollittu namma krishna maathiriyum niraya irukkaangannu solli irukkeenga.. feeling good to hear.. nallavangalum irukka than seiraanga..
but athu enna pa last ah athanai twist.. itha thaan engalaala thaangikka mudiyalai.. :yes:
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-04 10:16
hahaha Bala thanks bala
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Meera S 2014-09-01 10:27
buvi

ipadi oru pblm meera life la irukumnu nan nenaichae parkala.. hmm .. nalla ezhuthiruka ma intha episode...
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-04 10:16
thanks kannnamma
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08ManoRamesh 2014-09-01 10:08
important ana onna marathutane.. :thnkx: for the song Eeramana Roja.. I lyk the lyrics with scientific touch(Thaneeril molkathu katrulla banthu) . Espesially thanks for quoting those lines..
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-04 10:16
you're welcome
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08ManoRamesh 2014-09-01 09:29
Bhuvi neenga enga irugenga.. Shal v meet..... eppadinga... :Q: Nan Raghu oda fb la Janu irupanga sonnathe Ennoda oru story line a vechu than athe story la heroin ku meera oda situation varum.... enakku yosika mattum thane therium ungala mathiri Azhaga ezhutha varathe athanala yosikarathoda stop panniten.... nenga Story writer illenga Director.. Nenga padi vekala parka vekarenga.... Appadi oru screen shots than last few paras....unga range kku Nenga planet to palnet ku fly over podalam, Intha pole to pole pole join panratha periya visayam... ;-) ... Next ud eppo?
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-04 10:15
hahaha singapore le thaan irukken :D next UD konjam leddachu sorry Mano.. antha thanks for the fantastic comment :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08shreesha 2014-08-31 13:24
hi buvi nice epi..... ragu enna panni avanga appa kiya matikitan???? adhukutha janu solution thedurala????...
arjunkooda frnda erundhaga???? epdi niraya question raise pannivitu to be continue patutingala.... so :sad: pa... so sikirama next ud koduthurunga.... eagerly waiting fot it....
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:24
hahaha Shreesha adutha epi le intha suspense ku bathil kidaichathum neengalam ennai thiddam airuntha sarithan :D hahaha
Reply | Reply with quote | Quote
+2 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Shakthi 2014-08-30 23:09
Meera un luv super...! Meera Krishna Nalla porutham....!
Gowtham menan film mari dailogue natchunu iruku..

" மீரா எனக்கு நீ . உனக்கு நான். போதாதா? நீ பெற்றெடுத்தாள் தான் எனக்கு மனைவு ஆகுற தகுதி இருக்கா? நான் உன்னை தான் விரும்பினேன். வேற எதையும் எதிர்பார்த்து விரும்பல. உன் அன்பு எனக்கு மட்டும் கிடைக்கனும்னு விதி.
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:23
Haha Shakthi ithu avaruku theriyama paarthuko nanba ;)
thanks da :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08vathsu 2014-08-30 20:51
intha episode padikkum pothu appadiye kathaikkule ponaa maathiri irunthathu buvanaa (y) nijamaagave romba arumaiyaa azhagaa ezhuthi irukkeenga. matha ella pairayum vida meera-krishana pair super. loved them. superb flow. keep it up (y)
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:22
Thanks Vathsu :) Personally enaku pusicha pair um avangathaan :D sure ithe flow le kodukka maximum try pandren ..thanks again :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08gayathri 2014-08-30 20:01
Hi mam..indha epi padichi ennaku azhayae vanthuduchu..meera pavam mam..Krishna character super kandipa meera manasa mathuvaru.. (y) waiting 4 next upd..
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:21
Gayathri yes meera paavamthaan but krishnar irukkaar so don't worry
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Jansi 2014-08-30 19:48
Very interesting update. Meera paavam aanalum luckydaan. Yenna Krishna koodave irukaare. Nice characters. (y)
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:21
Yes Jansi Krishna Koodave irukkura varai Meeravukku prachanai illai :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08jaz. 2014-08-30 18:36
supr mam..
nenga jly'a alaga e2thuk kon2 poringa..
evlo hard'ana reason'ayum cool'ra stageku ellarum varnum correct point really super epi mam...
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:20
thanks Jaz :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Valarmathi 2014-08-30 15:50
Super episode Buvaneswari :-)
Krishnavin kathal sikiram ondru kudi kalyanathil mudiyathum....
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:19
nandri valarmathi
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08shaha 2014-08-30 15:30
Athane ivlo samathu ponna eluthreengalenu ninachen kadaisila periya aappuu mm enaku therium neenga romba periya prblm la kondu vara mateenga nu nambren apram krishna u r super meera purinjiko da krish anna a nithi kutty um super super upd seekram adutha ud kodunga mam eagrly waiting
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:19
hahaha shaha enna oru nambikkai ungaluku en mela :P unga comment padichu rombe sirichudden :D hee hee
adutha epi seekiram taren
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Meena andrews 2014-08-30 09:50
very Nice episd buvan :-)
I luv krish.......so sweet......so cute.......ipdi sollite pogalam....
meera-va ivlo luv panrara.......meera lucky.......... :yes:
chandrar ku terinjudichu......avar support kidaichachu.........vasu anni Krishna pavam.......ok sollidunga.....aprm main-a hospital-a hus band-nu solrathu......chance-a ila........ (y)
inda episd hero Krishna dan......... :yes:
nejamave ootyla irukura feel kidaichuthu padikum pothu....
Raghu luv matter avan appa terinju pocha..... :Q:
janu etha pathi pesitu iruka....... :Q:
arjun pakathula ukanthuruka person yaru.... :Q:
idunala 2 perukum naduvula fight varum..... :Q:
ivvlo suspensoda mudichitinga buvan.........adunala unga mela kovam......... 3:) seikirama adutha episd update pannunga........adula vena en kovam quarter kuraiyalam......... ;-) hehehe.... :cool:
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:18
hhaha Meenu darling no kovam... Buvi paavam le..so adutha epi le samaathaanam aagidunga :dance:
I love krish ah/. appo Arjun :P
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Meena andrews 2014-09-01 07:37
sollita pochu...........I luv arjun...........pothuma buvan..........
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Nithya Nathan 2014-08-30 07:27
very very very nice episode buvi.
Krishna (y) (y) (y) (y) (y) intha story'la krishna'than nijamana Hero. krishnathan Superstar. :yes: Excellent , awesome Hero. krishana pola nija vazhkaila yarum iruppankalannu theriyala. appaadi irunthanganna KADHALUKKE AVANGALATHAN MARIYATHAI :yes:
Hospital'a "Husband" nnu soldra idathula , "enakku meera uyiroda iruntha pothum " nnu soldra idathula krishna (y) (y) (y)
Neelambariyoda thairiyam enakku romba pidichurukku. (y)
En krishna'va paaratta varthaiye illa. :yes:
chanthira piraksh PERIYA MANITHAN.
sillunnu oru kadhal " munbe vaa en anbe vaa........." ennaku rommmmmmba pidicha song. Nandri :D
uunjan scene & meerava thoonga vaikkurathu cute.
meera-krishna serntha pothum . mathavangala pathi enakku kavala illa.
un vazhu'thanatha Nithya'kitta koduthittiya? Romba nallava buvi nee...... :lol:
next ep ready pannitu oodi vanthudu chellam. Akka waiting :yes:
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:17
hahaha akka
neenga evlo rasichirukinga nu unga comments le theriyuthu
I am so happy for that. :D
aduth aepi innum santhoshamaanathaaga taren
ofcourse Krishna is the best :D
starting le ellarum arjunai paarthu dhobakadeernu vilunthinga. then krishna ..aduthu yaaru namma ragu thaan :P Adutha epi ragu special hahaha
Reply | Reply with quote | Quote
+1 # Verenna Venum Nee Pothume...MAGI SITHRAI 2014-08-30 06:52
Nice epi Buvi...Krishna va pola oru awesome character ipo irukangalandratu santegam tan...Meera yen kavalai padura..Krishnan iruka payam yen :lol: Chandraprakash sir character a yenannu solla..periyavanga ellam ipadi purinchu nadantukutta namakku kavalaiye illa :yes: respect him...enaku Krishna and Meera story romba pidichuruku..

Ipadi kadasiya rendu couples story laium suspense vachudingale Buvi... :Q: Raghu paiyan yen thittu vanguran...Arjun kuda irukuratu yaru.. ;-)

Cute love story :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: Verenna Venum Nee Pothume...Buvaneswari 2014-09-01 06:15
" periyavanga ellam ippadi purinju nadanthukidda namakku kavalaiye ille " itha padichidu ennale oru thuyara punnagaithan sintha mudiyuthu . well said thozhi, athu yeno therila , oru padathula hero heroin seralenaa feel pandra parents thannode pillai nu vantha maddum sila neram kaathalai consider pannama pirichiduraanga :( vali thaangavillai

but dont worry namma vvnp le appadilam nadakaathu
thanks ma
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08femina 2014-08-30 01:39
bhuvi enna ala vaalachitingnhala unga pechi do inaiku enaku birthday bt ukanthu aluraen enala mudila pavam meera en bhuvi ipad panuninga :sad: bt krishna awesome man (y) chance less next ud la arjunaium villana aka poringala 3:) nenga nalavanga apadilam panna kudathu k va :oops: :bye:
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:13
Hey Femina ,

Ithayam kanintha piranthanaal vaazthukkal. Kadavul ungalukku alavilla santhoshathaiyum nalla aarokyathaiyum nimmathiyaiyum taruvaarnu naan vendikkiren..

yen azhuthinga chellam? azhaakoodathu nu naan note podden thaane? en pechai neenga kekalaiye unaglai enna pannalam :Q:

unga birthday gift ah arjun subi oodal scene cancel sariya :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Keerthana Selvadurai 2014-08-30 00:47
As usual kalakkal episode sis (y)
Meera Ku ippadi oru pblm iruntha enna kriahna-ve meera Ku oru kuzhanthaya irunthuttu poraru.. Per solla varisu venum na oru kuzhanthayai that hu eduthukattum... En support Krish mama Ku than :P meera than maranum...
Krish amma va mari meerava thalattu padra idam cute (y)
Bhuvi suspense samrajiyame eppadi ippadilam :Q:
Ellathaium suspense la thavikka vidrathe velaya pochu 3:)
Update next episode ASAP..
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:11
hahaha thanks for the sweet comment Keerthu :D aduth aepi inithan eluthanum ;)
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Madhu_honey 2014-08-30 00:44
Super epi da chellams (y) First last la irunthu varen... En arjun annavukkum subi annikkum nxt epila yethavathu sandai mootti vitta unakku 3:) Jaanu - raghu ippadi athaiyodum appavodum conversation pottute irunga.. matha rendu pairsum taattta kattitu HM poiduvaanga :P

Krish maams neenga "Uyarntha manithan"... (6ftnu naan sollave illaiyenu sound kudukkatha sis..manasile uyarnthavarnnu sonnen) Meera akka unna romba kallaichirukken.. sorry ka :yes: seekirame marriagekku ok sollanum sariyaa...

Nithi u so cute da chellam... marriage pothu neraiya kalaatta panna super kootu nee thaan dear :dance:

Buvi dear..meerakkavukkku emotional aanna "ட" solla varaathaa ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:10
Haahaaha Madhu actually sandai mooddi vida venam nu thaan nenachen but un comment padichathum sandai mooddi viddathan enna nu thonuthu :P
hahaha adutha epi le Ragu vum Jaanuvum Konjam nerungi varunvanga :P

Nithi koodiya seekiram vanthuduvanga da

Naangalam pakkuvapadda kathalrgal so "DAA " poda maaddom .. i mean that Meera ;) :dance:
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Madhu_honey 2014-09-01 19:49
enga arjun anna smart theriyumo... oodalaiyum superrr kaathalakki asathiduvaarrr ;-) Last line "DA" matter nijamaave puriyalayaa... ivlo appavaiya chellams neenga :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Sujatha Raviraj 2014-08-30 00:29
kannamma.. azhagana .. unarvu poorvamana episode.....
krishna'voda love is really respectable.....
naan un anbai mattume yethirparkiren soldra avaroda kaadhal'kku oru periya jay podanum....... :yes: (y)
intha krishna - meera love story .. azhagana kaadhal kaaviyama manasula irukku .... (y)
oonjal scene romba cute..... :lol:
aprom.. meera kandippa krishna'kku thaan ..... :yes:
raghu avasara kudukka .. yethavathu panni mattikka poraro ?? ;-)
arjun pakkathula yaaru ppa ?? :Q:
subi sandheha paduvaangalo ??? :Q:
avangalukkula oodal konda varen solli atha intha episode'la thudangi vechuttengala.... :Q: :Q:
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:08
hahahahaa Suja Kannamma health epdi irukku da? don't worry adutha episode peaceful ah irukkum :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Nanthini 2014-08-30 00:14
nice update Buvaneswari.
Meera Krishna flashback therinjiduchu, krishna asai polave sikiram Meera avanai kalayanam panika soli ketka poranganu namburen (y) But Krishna is sweet, meera accident impact pathi therinjum kathalil stronga irukara :)
Sikirame next update kodunga :)
Reply | Reply with quote | Quote
# RE: வேறென்ன வேணும் நீ போதுமே – 08Buvaneswari 2014-09-01 06:06
Sure Nanthini Thanks :) :D
Reply | Reply with quote | Quote

Latest Updates

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top