(Reading time: 37 - 73 minutes)

15. நீ தானா...! - வினோதர்ஷினி

The successful marriage is not when you can live in Peace with your wife, but when you can't live in peace without her...

ந்த அரவிந்த் எங்கே போனான்? ஸ்விட்ச்ட் ஆப்ன்னு மெசேஜ் வந்துட்டே இருக்கு. பத்து தடவைக்கு மேல ட்ரை செய்துட்டேன், எங்கே போய் இருப்பான்?”

“போன் சார்ஜ் செய்ய மறந்திருப்பான் சந்தோஷ், இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“இல்லை கோபி, அரவிந்த் அப்படி எல்லாம் கேர்லஸா இருக்கிறவன் இல்லை. காரிலேயும் சார்ஜர் வச்சிருக்கானே...” <

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டை தொடர்ந்து கண்காணிக்க சொன்னான்.

பின் அவசரமாக தொப்பியை மாட்டிக் கொண்டு, காவல் உடை இல்லாமல் சாதாரண உடை அணித்த இரண்டு காவலர்களுடன் நெக்ஸ்ட் ஜென் அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.