Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 22 minutes)
1 1 1 1 1 Rating 3.67 (3 Votes)
Pin It
Author: Priya

06. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

ரு கரம் அவளை பற்றியிருக்க, அவள் விழிகளுடன் கலந்த தன் பார்வையை திருப்ப மூளை அலாரம் அடித்த போதும், மறு கரமும் அவளை ஸ்பரிசிக்க தன்னாலே எழுவதை ஆதியால் தடுக்க முடியவில்லை.

அவன் கண்கள் என்ன சொன்னது? அப்படி என்ன ஒரு ஆழமான பார்வை? காதலாலா? பிரிவினாலா ? பழைய ஞாபகங்களலா?  இல்லை இன்னும் தன் மீது இருக்கும் கோபத்தில் சிவந்ததினாலா? ஏதோ ஒன்றால் அவன் கண்களில் மெல்லிய நீர் திரையிட உலகமே மறந்து அவன் மார்பில் தஞ்சம் அடைய எத்தனித்தாள்.

அனிச்சை செயலாய் அவன் கரங்கள் அவளை வளைத்து நெஞ்சோடு அணைக்க ஆயத்தமான நேரம், அவன் செல்போன் சிணுங்கியது.

Nenjamellam kathal

(எவண்டா அவன் இந்த நேரத்துல ச்ச இப்பயாவுது அவங்கள ஒன்னு சேர்க்கலாம்னு நினைச்சேன் விட மாட்டீங்களே?)

திடுக்கிட்டு சுதாரித்தவன், மிக அருகில் அவளை கண்டு ஒரு கணம் தடுமாறி, பின் அவளை வேகமாக தள்ளி விட்டு தன் கைகளை வெடுகென்று எடுத்துக் கொண்டான்.

இரண்டடி பின்னே சென்று சமாளித்து நின்றவள், ஏன் என்று காரணம் புரியாமல் அவனை பாக்க, அவனோ எரிமலையென நின்றான்.

அவளை ஏளனமாக பார்த்தவன்,போனை எடுத்தான்,

"சொல்லுங்க மாமா, என்ன கன்றாவி நடக்குது இங்க?"

"......"

"வாட்? ஆர் யூ சீரியஸ்?"

"....."

"எனக்கு என்கேஜ்மன்ட்டா? அதுவும் இப்படி ஒருத்தி கூடவா?" என்று அவளை அவன் பார்த்த பார்வையில் சுக்கு நூறாக உடைந்து போயிருந்தாள் மது.

"......."

"என்ன மாமா சொல்றிங்க தெளிவா தான் சொல்லி தொலையுங்க?"

"......."

"ஒ அப்படியா? ஆனா இங்க?"

"....."

"அதை சொல்ல தான் கூப்டிங்களா?"

"......."

"ரூம் நம்பர் மாறிடுச்சா? ஓகே ஓகே இன்னும் 5 மினிட்ஸ் ல பார்ட்டி ஹால் வந்துடறேன்.. சரி"

அங்கு என்ன நடக்கிறது, இருந்து இருந்து இன்று ஏன் இவன் வர வேண்டும், அதும் காதல் பார்வை பார்த்து அவ்வளவு அருகில்... அவன் தவிப்பு கண்களில் தெளிவாய் தெரிந்ததே அதன் பின்???? இப்போது ஏன் மறுபடியும் கோவம், இந்த ஆக்ரோஷம்...

ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு... அவனையே பார்த்து கொண்டு நின்றாள்.

போனை வைத்து அவளிடம் திரும்பியவன்,

"ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா? இன்னும் எத்தன நாள் தான்டி இப்படியே இருப்பிங்க? எத்தன பசங்க வாழ்க்கைய அழிப்பிங்க? திருந்தி தொலைங்கடி ச்சை" என்று அவளை வார்த்தைகளால் கடித்து குதறி விட்டு சென்று விட்டான்.

எதுவுமே புரியாமல் இருந்தவள் கடைசியில் அவன் திட்டி விட்டு சென்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அருகில் இருந்த சோபாவில் துவண்டு போய் அமர்ந்தாள்.

நடந்து முடிந்தவை பற்றி இனி நினைக்கவே கூடாது என்று எடுத்த முடிவு எப்போதோ காற்றில் சென்று விட, கண்ணீர் திரையிட்ட கண்கள் சிவந்து, ஓவென்று அழ வேண்டும் போல் தோன்றியது.

( நோ நோ மது செல்லம், நீங்க அழுதீங்கன்னா, நம்ம கவிக்குயில் மது என்ன கொன்னுடுவாங்க, சோ அழகூடாது)

திடீரென்று ஏதோ தோன்ற அப்போது தான் கவனமாக நடந்தவற்றை அசை போட்டாள்.

 முதலில் அவளை கண்டதும் அவனுக்கு மேலோங்கிய அன்பு தன்னை வாரி அணைக்க துடித்த அவன் கைகள், சீரற்ற அவன் மூச்சு, என்ன தான் அவளை திட்டினாலும் மறைத்து வைத்தாலும்  தாளம் பூ போல மறையாமல் அவன் நேசத்தை பறை சாற்றிய அவன் கண்கள்.

அவன் உதடுகள் தான்டி வார்த்தை அம்புகள் வந்த போதும், கண்கள் மட்டும் ஏதோ சொல்லாமல் சொன்னது. ஏளன பார்வைக்கு பின் ஏதோ ஒரு ஏக்கம். இவை அனைத்துக்கும் மேல் கடைசியில் அவன் அவளை திரும்பி பார்த்த பார்வை. அதுவும் கலங்கிய கண்களுடன்!!! நிச்சயம் அது கோபத்தினால் அல்ல....

சட்டென்று ஆனந்தம் போனாக கலங்கி இருந்து கண்களில் இருந்து நீர் பெருக்கெடுத்து.. ஆம் ஆனந்த கண்ணீர் தான் இவ்வளவு நாள் புலப்படாத ஒன்றை கண்டு கொண்டாளே. ஆகா ஆதித்யன் இன்னும் அவளை விரும்புகிறான்!!! அவளுடைய ஆதித்யன்.

அந்த நிமிடத்தை மனதினுள் அப்படியே பூட்டி வைத்து கொண்டாள். தன் செல்போனை எடுத்து பேஸ்புக்கில் அவசரமாக அவனுக்கு ஒரு கவிதை டைப் செய்து அனுப்பினாள். 

ஒரு நிமிடம் தான்....

கலந்து விட்டது என்னவோ ஒரே நிமிடம் தான்...

உன் விழிகளும்  என் விழிகளும்...

ஆனால் கலந்திருந்த வேளையில்

கசிந்து உருகிய காதலை கண்டு கொண்டதாலோ என்னவோ

நீ நெருப்பென வீசிய வார்த்தைகள்

இதயத்தை சுட்டெரிக்காமல்

தொட்டு விட்டு சென்றது என் செவிகளை மட்டும்!!!!

அனுப்பியவுடன் தான் நிம்மதியாய் இருந்தது. அவனும் புரிந்து கொள்ளட்டும். அடுத்து அவன் கோபத்திற்கான காரணம் தெரிய வேண்டும். விரைவில் அதை கண்டு பிடிக்க வேண்டுமென எண்ணி கொண்டாள்.

அப்போது ரகுவிடம் இருந்து மெச்செஜ் வர என்ன என்று பார்த்தால்

"மேல்தளத்தில் உள்ள பார்ட்டி ஹாலுக்கு வா அம்மு"

என்றிருந்தது.

இதுவும் அவள் பிறந்த நாளிற்காக அவன் செய்த ஏற்பாடுகளில் ஒன்று தான் என்று தோன்ற ஒரு புன்னகையுடன் சென்றாள்.

ங்கு சென்று அந்த ஹாலின் கதவை திறந்து சென்றவளுக்கு ஒண்ணுமே புரியவில்லை அங்கே இருந்த யாரையுமே அவளுக்கு தெரியவில்லை. யாரோ ஒருவர் மைக்கில் பேச பின் அனைவரும் கை தட்ட பிங்க் நிற ரோஜா இதழ்கள் மழை போல மேலிருந்து விழ, அப்போது தான் கவனித்தால் அந்த ஹால் முழுவதும் பிங்க் நிறத்தால் அலங்கரிக்க பட்டு அவளை ஈர்த்தது.

எல்லோரும் கோரசாக கத்த அவர்கள் பார்த்த இடத்தை திரும்பி பார்த்தவள், உறைந்து போனாள்.

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Priya

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06vathsala r 2014-09-25 16:37
very nice epi priya. kavithai romba nalla irukku. (y)
Reply | Reply with quote | Quote
-1 # RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Valarmathi 2014-09-19 16:42
Nice episode priya :-)
Prakash nallavara illa villana :Q:
Madhuvin mudivai enna endru avaludaiya parents kandippa ketkanum....
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Meena andrews 2014-09-18 08:43
hey priya......first scene nalla irunthuchu....adukula cellpn alari ...pch........adhi yen ring pottan swethaku......inga prakash-madhu engagementku ok solliduvangalo....pavam madhu.....ava anupura kavithai super.....swethavum pavam....eagerlyt waiting 4 nxt episd....
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 10:50
Hmm enakum kooda pidichudhu meenamma....
Swetha ku ring potadhuku karanam....
Madhu enna solla pora ellam therinjupinga :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Buvaneswari 2014-09-17 15:22
Priya :D
enaku first scene la irunthu adutha kathai padikka manase ille...
aathi and madhuvin nilamaiyai romba romba azhagaa solli irunthinga..
Udane Madhu eluthiya kavithai arputham
intha madhuvum namma madhu honey maathiriyaa? :Q:
\allathu Madhu endraale appadithaanaa? :Q:
so nice... prakash yen vanthaar ?
swetha vum paavam thaan ... waiting for next epi
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 10:52
Thanks for ur comment da....
Madhu nu per vechale ippadi thaan pola :yes: :yes:
Unga questions ku quick ah ans solidren :D
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06gayathri 2014-09-17 09:37
Hi priya..madhu eluthuna andha kavidhai romba super.. En nama hero ippadi kovama irrukaru..aduthathu enna nadaka poguthu.. :Q: waiting 4 next upd..
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 10:53
Hi Gayu,,,
Thanks da...
Hero last la kovama illaye da :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Sujatha Raviraj 2014-09-17 09:15
haii priya kutty ... nice episode da.....
madhu'voda manasaiyum aadhiyoda yennangalaiyum romba azhaga sonnenga.... :yes:
antha kavithaikku special dance ( :dance: )
madhu'ku yenna prachna'ne theriyatha ..... paavam madhu ....
i am feeling soo bad for swetha.... aadhi madhu kitta problem soldraro illaiyo.. swetha kitta pesanum.. pesuvar'nu nambren ..(nambikkai athu thaana ellam )
intha prakash yedhukku ippo vantharu .....
hmmm :Q:
waiitng for next epi dear.... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 10:55
Late reply ku Sorry Sujamma....
Nambikai thaan ellam... Kandippa pesuvaru pesuna thana avar hero.... :Q: :D
Prakash edhuku vandhan nu next epi la sollidren :yes:
Thanks a lot :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Nithya Nathan 2014-09-17 08:43
Very nice episode .
Unga kavithai (y) Athi'mela enakku kopamthan varuthu. Pavam swetha. Priya-swetha renduperkittavum Athi theliva pesamattara ?
Waiting for next ep.
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 10:56
Thanks....
Ellarum aadhi mela kobama irukeengala :Q:
Avaru kitta solli Kadhal mannan ah maathiduvom ;-) :yes:
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Thenmozhi 2014-09-17 07:46
good episode Priya. Unga kavithai romba nala iruku :)
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 10:56
Thanks Thenz mam ;-) :lol:
Reply | Reply with quote | Quote
+1 # Nenjemellam Kadhal!!!MAGI SITHRAI 2014-09-17 06:15
really feel sad for Madhu mam :sad: Aadhi yen yethaium visarikama mudivu edukuraru..atuvum yaracum kadhalica ponna pali vanganumnu nenaipangala..sariyana makku...parunga avar tanta chance la inta Prakash muntikittan... 3:) kann munnala tan kadhalikiravanga vera orutarku sontamagurathu evalavu koduma...nenaikave mudila...

nice epi mam.especially unga kavithai :yes: .next time more pages pls... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: Nenjemellam Kadhal!!!Priya 2014-09-19 11:07
Thanks a lot Magi.... Romba alaga unarvu purvama Comment kudukaringa...
Aadhi yum seekiram adhai unarndhu purinjukuvaru....
Prakash... vara pathi no comments :no: :no:
Kavithai pidichurundhudha :Q: :thnkx:
Next time more pages tharen kandippa.... Super treat ah irukkum
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Bindu Vinod 2014-09-17 06:07
very nice update Priya. Why short update?
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 11:14
Thanks mam... Lack of time thats why... This itself i typed at last moment...
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Bindu Vinod 2014-09-22 06:58
Ok got it, no probs! Short'a irunthalum super'a irunthathu. kavithai excellent (y)
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Jansi 2014-09-17 05:17
Nice update Priya. :) Inda episode muluvadume kadaapathirangalin manadin valiyai unara mudindadu. kavidai nanraga irundadu.Prakash munbu seydadu enna ena innum sollavillai. Aanalum kooda anda character meedu kobam varugiradu 3:) Madhuvin padil ennaennavaaga irukum enbadai ariya aduta episodekaga kaathirukiren :Q:
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 11:18
Thanks Jansi... Migavum magichiyaaga ulladhu... unarvin velipaadu sariyaga thandhena ena thayangi irundhen... padhiyenum ungalai vandhu serndhadhil magilchi....
Praksh patri viravil solgiren...
Nandri....
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Madhu_honey 2014-09-17 05:13
Very nice epi Priya... Beautiful kavithai (y) The journey may have bends and breaks but I hope in the end no one is left with pain (esp Shwetha ) or regret in their mind.
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 11:20
Thanks Kavi kuyil.... I wil make sure that... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+2 # RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Nanthini 2014-09-17 00:40
சரியான நேரத்தில் அத்தியாயத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு முதலில் நன்றி ப்ரியா:)

மிக அழகான அத்தியாயம்:)

ஆதி கோபப்பட்டாலும் முதல் சில நொடிகளில் தெரிந்த அவனின் முக மாற்றங்களை சரியாக படித்து அவனின் மனதை புரிந்துக் கொண்ட மதுவிற்கு (y)

கவிதைக்கு சிறப்பு (y) (y) (y)

ஸ்வேதாவிடம் ஆதி மனம் விட்டு பேசி விடுவது நல்லதோ? இல்லை என்றாலும் நீங்கள் எதையாவது யோசித்து வைத்திருப்பீர்கள், அது ஸ்வேதாவின் மனதை புண் படுத்தாமல் எளிதாக, இயல்பாக நடக்கும் மாற்றமாக இருக்கும் என்று நம்புகிறேன் :)

மதுவின் மனதில் இருப்பதை அறிந்த பின்பே அவளின் பெற்றோர் முடிவெடுப்பார்கள் என நினைக்கிறேன்.

இரண்டு வாரங்கள் கழித்து வரும் உங்களின் அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன் :)

நன்றி!
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 11:25
Mikka mikka nadri Nandhini mam....
Swethavidam aadhi viraivil pesuvan ena nambuvom....
madhuvin viruppangal nirai verave anaivarin vendudhalum aavalum kaathirundhu therindhu kolvom....
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06radhika 2014-09-17 00:35
Very nice episode.kavithai romba nalla irunthuchu.
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 11:26
Thanks Radhika
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06shaha 2014-09-17 00:30
Super priya (y) ovvoru varihalum arumai (y) aathi mithu love pandranla pina yen mithuva kasta paduthran ;-) pavam mithu aathi engagement pathutu evlo feel panra :sad: apdi ena than prachanai avanuku pls pls enaku matum solungalen :yes: intha prakash santhula sinthu padran 3:) mathu vathu solalamla i love aathi nu ;-) egarly waiting for the secrets da chlm
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 11:27
Thanks Kanmani.... :-)
Aadhi paan akaranam illamal irukadhu thaane kanmani...
avlo love pandravala kaya paduthuvadhu elidhu andre....
prakash aadhi vishayam kaathirundhu paarpom.... :yes:
Reply | Reply with quote | Quote
+2 # RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Keerthana Selvadurai 2014-09-17 00:16
Hey kuttima arumai da (y)
Eppadi iruntha hero ippadi ayittar... Sutterikum suriyanai irunthavar kulir nilavai mari vittar innoru nilavai(madhu) parthu.. Madhu kanla aanantha kanneerum vendame da.. Nenjam porukuthilaye madhu kannil kannerai parthal..
Madhu parents enna decide pannuvanga :Q:
Herovuku vera engagement agiduchu.. Hero eppadi athula irunthu veli vara porar :Q: swetha paavam la... Avalukku pair :Q:
Eagerly waiting for next episode dear...
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 11:31
Thanks da Chellama...
Hero ku ippo tha light yeriyudhu :D
Pala natkal kaathirundha tharunam aache chellam adhan avalai ariyamal kanneer pavam eppadi thaan veli paduthuva avalum... :yes:
Madhu parents nalladhu thaan pannuvanga madhuku...
Swetha ava pair ready.... ana secret :yes:
Next epi la niraya swarasiyam irukkum... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Admin 2014-09-17 00:15
very nice episode Priya (y) Prakash nalavara ketavara?
Swetha pavam!
kavithai very sweet :)
Madhu - Aadhi relationship l aduthu ena? waiting to read it via your next episode.
You are taking the story in a very nice way. keep it up :)
Reply | Reply with quote | Quote
# RE: நெஞ்சமெல்லாம் காதல் - 06Priya 2014-09-19 10:49
Thanks Shanthi mam...
Swetha pavam thaan.. Aanal avalukkum oru vali vechuruken.... :yes: :yes:
Kadhal endraale kayamum sagajam thaane...
Madhu- aadhi????
:thnkx: a lot mam
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top