"இந்த ஸ்டேஜில இவ்வளவு கஷ்டப் படுதேன்னு நாம உதவினோம்னு வை, நாளைக்கு பட்டாம்பூச்சியா மாறின பிறகு அது பறக்க முடியாமல் சிறகொடிஞ்சு ஊனத்தொட பிறக்கும்... இன்னைக்கு இருக்க இந்த வலி நாளைக்கு கிடைக்க போற சந்தோஷத்துக்காக..."
"நீ எப்போதும் பட்டாம்பூச்சியா சந்தோஷமா சிறகடிக்கனும்னு நான் ஆசை படுறேன். உனக்கு நடந்த அத்தனை கொடுமையையும் மீறி இவ்வளவு நல்ல நிலமையில இருக்க நீ இப்படி கூட்டு புழுவா இருக்க வேண்டியவளே இல்லை! பட்டாம்பூச்சியாக சிறகடிக்க வேண்டியவ! இத்தனை நாள் என்னோட துணையோடவா எல்லாத்தையும் செய்த? இல்லையே! இப்போது மட்டும் ஏன் நீ என்னை சார்ந்திருக்கனும்? ஐ ஆம் தேர் டு சப்போர்ட் யூ ஆல்வேஸ்! ஆனால் ஐ வான்ட் யூ டு ஹான்டில் ஸ்டப் யுவர்செல்ப் டூ! யார் என்ன சொன்னா
...
This story is now available on Chillzee KiMo.
...
</span></p>darkathai" rel="alternate">Kathal nathiyena vanthai - 13
{kunena_discuss:690}