(Reading time: 35 - 69 minutes)

 

ன்றிரண்டு வினாடிகள் அமைதியாக இருந்து தன்னை சற்றே அமைதி படுத்திக் கொண்டவள்,

"எதுக்காக இப்படி போன் மேல போன் போட்டு தொல்லை செய்றீங்க? நான் எடுக்கலைனா எனக்கு பிடிக்கலைன்னு புரிஞ்சுக்க வேண்டியது தானே?" என்றாள் கடுப்புடன்.

"ஓ! அதுக்கு இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கா? நான் நீ என் மேல இருக்க கோபத்துல, ஊடல்ல அட்டென்ட் செய்யலைன்னு நினைச்சேன்"

"ப்ச்!"

"சரி சரி அலுத்துக்காதடா! வர சன்டே ஈவ்னிங் ஒரு பங்க்ஷன் இருக்கு! என்னோட பிரென்டோட வெட்டிங் ரிசப்ஷன். உன்னையும் அழைச்சிட்டு வர சொல்லி இருக்கான், நானும் சரின்னு..."

"நிறுத்துங்க! எனக்காக முடிவு சொல்ல நீங்க யாரு? நான் ஏன் உங்க கூட வரணும்? உங்க பிரென்ட் யாருன்னு கூட எனக்கு தெரியாத

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்துக் கொண்டதாக தெரியவில்லை என்பதை உறுதி படுத்திக் கொள்ள முயன்றாள்.

எல்லாம் சாதரணமாக தான் தோன்றின. ஆனாலும் எதுவோ புதிதாக இருந்தது... என்ன என்று கண்டுபிடிக்க அவள் முயன்றுக் கொண்டிருக்கும் போது,

"ஹேய் ப்ரியா! யூ லுக் வெரி பியூட்டிபுல்..." என்றபடி சாதனா அங்கே வந்தாள்.

 

51 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.