(Reading time: 35 - 69 minutes)

 

"பிஷியல் விஷயத்தில் மட்டும் இல்லை, பர்சனல் லைபிலும் கூட இவன் ஹீரோ தான். சொன்னா நம்ப மாட்டீங்க கிரிஷ், விக்கிக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு, அவன் கல்யாணம் செய்துக்க போறது ஒரு விதவையை"

பிரியா திகைத்து போனாள் என்றால், விக்கிராந்த் அதிர்ந்து போனான்!

ஜான்வியும் நம்ப முடியாமல் சரவணனை பார்த்தாள்!

சரவணன் அது எதையும் கவனிக்கவில்லை!

"ரியலி?"

"யெஸ்! அவனே வாலன்டியரா செய்துக்கிறான். இதோ இவங்க தான் அவனோட பியான்சே!"

பிரியா பக்கம் பார்த்த கிரிஷ்,

"யூ ஆர் அ லக்கி கேர்ள்!" என்றார். பின் விக்கிராந்த் பக்கம் பார்த்து,

"ஐ ஆம் வெரி ப்ரவுட் ஆப் யூ யங்மேன்..." என்றார்.

பிரியா உணர்வே இல்லாமல் போய் விட்டவள

...
This story is now available on Chillzee KiMo.
...

தி மறந்தே போயிட்டேன், எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு இப்போ கிளம்பினால் தான் சரியா இருக்கும்.... வீ வில் மீட் லேட்டர்.... பை...." என்ற விக்கிராந்த் அதற்கு மேல் தாமதிக்காமல் வேகமாக நடக்க துவங்கினான்.

அவனளவிற்கு வேகமாக இல்லாமல் மெல்ல அவன் நடந்த திசையில் சென்றாள் பிரியா!

 

51 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.