(Reading time: 35 - 69 minutes)

 

"ன்ன புதுசா? எப்போதும் போலவே தானே இருக்கேன்?"

"நீங்க எதை சொல்றீங்க? இந்த சாரீ, க்ரீம், பவுடர் எக்ஸட்ரா எக்ஸட்ராவையா? அதெல்லாம் எப்போதும் போலவே தான் இருக்கு"

"அப்புறம் என்ன வித்தியாசமா இருக்கு?"

"கண்ணாடியில பார்த்தால் உங்களுக்கே தெரியனுமே?"

"புரியலை சாதனா"

"வழக்கமான ஹேர் ஸ்டைல்! வழக்கமான மேக்கப்! வழக்கமான சாரீ! ஆனால் இந்த முகம் தான் புதுசு!"

"என்ன?"

"நீங்களே பாருங்களேன்! உங்க முகத்தில என்ன ஒரு சந்தோஷம் தெரியுதுன்னு! ரோஸ் பவுடர் போடாமலே முகம் அழகா சிவந்து இருக்கு! மஸ்காரா, மை எதுவும் போடாமலே கண்ணெல்லாம் பளிச் பளிச்சுன்னு மின்னுது... ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல! மனசில இருக்கிறது முகத்தில தெரியுது"

...
This story is now available on Chillzee KiMo.
...

்வெஸ்ட்...."

"ரெக்வெஸ்ட்டா? என்னது?"

"ஆமாம் வேண்டுகோளே தான்.... நமக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் இந்த சாரீயை யூஸ் செய்யாதே.... ப்ளீஸ்!!!!"

புரியாமல் அவனை நேராக பார்த்தவள், அவனின் கண்களில் மின்னிய காதலில் திக்குமுக்காடி போய் அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

51 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.