Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 27 - 53 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
Pin It
Author: Buvaneswari

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ஹாய் ப்ரண்ட்ஸ் .. முதலில் " இத்தனைநாளாய்எங்கிருந்தாய் ?" நு நீங்க என்னை கேள்வி கேட்குற மாதிரி கடந்த சில ( பல )​ நாட்களாக இந்த தொடரை தொடராமல் இருந்ததுக்கு மன்னிச்சிருங்க . நீங்க எந்த அளவு நம்ம மதி, நிலா, ஷக்தி , மித்ரா எல்லாரையும் மிஸ் பண்ணிங்களோ ( பண்ணிங்க தானே ? ​) அந்த மாதிரி அவங்களும் உங்களை மிஸ் பண்ணினாங்க . சோ இதற்கு மேலயும் உங்களை காக்க வைக்காமல் கதைக்கு வந்திடுறேன் . போன எபிசொட்ல சொன்ன மாதிரி “ நியு யெர் ஸ்பெஷல்” காக நான் காலசக்கரத்தை திருட்டுத்தனமா முன்னே செலுத்தி கதைய காட்டினேன் இல்லையா, அதை நம்ம காலதேவன் கண்டு புடிச்சு எனக்கு செம்ம டோஸ் விட்டுட்டாரு .. ஆனா திட்டு வாங்குறது நமக்கு சகஜம் தானுங்களே .. அதனால அதை பொருட்படுத்தாமல் அவரின் கட்டளைக்கு ஏற்ப மீண்டும் உங்களை மதியழகனின் மலர் இல்லத்துக்கு கூட்டிடு போறேன் வாங்க ..

லர் இல்லம். 

கடற்கரை அருகில் இருப்பதினாலா ? பூக்கள் தோட்டம் நிறைந்ததினாலா ? காற்றுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா ? என்று பாண்டிய மன்னன் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு சுகந்தமாய் வீசியது இயற்கை மணத்தோடு தென்றல் காற்று ! அந்த வாசத்தை உள்ளிழுத்து ரசித்தபடியே காரிலிருந்து இறங்கினார் அம்மு பாட்டி.

Ithanai naalai engirunthai

" எத்தனை நாளாச்சு இங்க வந்து ? " என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார் . முதுமையையும் தாண்டி ஒரு தேஜஸ் தெரிந்தது அவரது முகத்தில் .. அது அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த மகிழ்ச்சிதான் என்று புரியாமல் இல்லை மதியழகனுக்கும் .. மதியழகனும் காரிலிருந்து இறங்க, இருவரையும் சுற்றிக் கொண்டனர் பணியாட்கள்..

" வாங்க தம்பி .. வாங்கம்மா .. நல்ல இருக்கிங்களா ?"

" நல்ல இருக்கேன் முத்தையா .. நீங்க எப்படி இருக்கீங்க ? "

" எனக்கென்னம்மா நல்ல இருக்கேன் .. இந்த பாப்பா ??" என்று காரில் சாய்ந்து உறங்கிகொண்டிருந்த தேன்நிலாவை பார்த்து .. பாட்டி மதியழகனை ஏறிட அவனே

" நான் கட்டிக்க போற பொண்ணு அய்யா " என்று சொன்னான் .. அவன் சொன்ன விதத்தில் பாட்டிக்கு சொல்ல முடியாத பெருமைதான் .. ஒரு பெண்ணுக்கு ஆண் கொடுக்க முடிந்த மிகப்பெரிய அங்கீகாரமே அவள் தன்னவள் என்பதை அவன் அனைவரின் முன்னிலையிலும் சொல்வதுதான் . அவனே தன் வாயால் தங்களது உறவை சொல்கிறானா, என்று பார்க்கத்தான் பாட்டியும் அமைதியாய் அவனை ஏறிட்டார் . அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் தன் மனதை வெளிப்படையாய் சொன்ன பேரனை எண்ணி பூரிக்காமல் இருக்க முடியுமா ?

" அடடே ரொம்ப சந்தோசம் தம்பி ... நான் உங்களுக்கு ஏதும் உதவி செய்யனுமா ? " என்று குறிப்பறிந்து கேட்டவரை மனதிற்குள் மெச்சினான் மதி . ஆமா கொஞ்சம் கதவை திறந்து பாட்டியை அழைச்சிட்டு போங்க .. நான் நிலாவை தூக்கிட்டு வரேன் " என்றான் .

பாட்டியுடன் முன்னே நடந்தார் முத்தையா .. பாட்டிக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினார் அவர் ..

" ரொம்ப சந்தோஷமா இருக்குமா .. "

" எனக்கும்தான் முத்தையா "

" அப்போ இனி இங்கதான் இருப்பிங்களா மா ? சின்னய்யாவும் வந்திடுவாரா ? "

" உங்க கேள்வி சுலபம் முத்தையா ஆனா பதில் சொல்லுற நிலைமையில் நான் இல்லையே . இப்போதைக்கு நிலாவுக்காக ஒரு வாரம் இங்க இருப்போம்.. மத்தப்படி நம்ம குடும்பம் பழையபடி மாறுறது கடவுள் கைலதான் இருக்கு " தூரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த மதியழகனை பார்த்தார் முத்தையா .. நிலாவை பூமாலை போல ஏந்தியவன் , அவள் நெற்றியை மறைத்துக் கொண்டிருந்த கூந்தல் கற்றை மெல்ல ஊதிவிட்டான் .. அவன் முகத்தில் இதுவரை காணாத மென்மை படர்ந்து இருந்தது .

" காதலிச்சா மனசு குழந்தை மாதிரி ஆகிடும் .. லேசாகிடும்னு பெரியவங்க சொன்னது நிஜம்தான் அம்மா .. மதி தம்பி முகத்தை பார்த்தா எல்லாம் சரி ஆகிடும்னு எனக்கு தோணுது .. இந்த வீட்டையே நிலா அம்மா மாத்திடுவாங்க பாருங்களேன் " என்றார் ஏதோ வருங்கலாத்தை கணித்து விட்டவர் போல ..

" உங்க வாக்கு பலிக்கட்டும் " என்ற பாட்டி வீட்டினுள் சென்று முதல் வேலையாய் ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார் ..

" மதி கொஞ்சம் இருப்பா "

" என்ன பாட்டி இதெல்லாம் "

" முதல் தடவை ரெண்டு பேரும் வீட்டுக்கு வர்ரிங்கள்ள அதான் .. "

" நல்லவேளை உங்க பேத்தி மயக்கத்தில் இருக்குறா ... இல்லன்னா நீங்களும் நானும் பண்ணுற வேலைக்கு ரெண்டு பேரையும் சுட்டு தள்ளி இருப்பா "

" ஆமா ஆமா .. ரொம்ப பயந்தவன் தானே டா நீ .. அதுனாலத்தான் இப்படி அவளை கடத்திட்டு வர நெனச்சியாக்கும் "

" ஹா ஹா .. எல்லாம் அரோகரா தியரி மேல உள்ள நம்பிக்கைதான் "

" அதென்ன டா அரோகரா தியரி ?"

" அதுவா ... உங்க பேத்தி கோபத்தில் கொந்தளிக்கும்போது தலைக்கு மேல கை உயர்த்தி என்னை மன்னிச்சுடு தாயேன்னு காலில் விழுறதுதான் " என்று சிரிக்காமல் பயந்த முகத்துடன் சொன்னவனின் கன்னத்தை கிள்ளினார் பாட்டி ..

" ஸ்ஸ்ஸ்ஸ் ஆஅ வலிக்கிறது அம்மு "

" படவா ... முதலில் என் பேத்தியை மெத்தையில படுக்க வை .. கதை பேசுறேன் பேர்வழின்னு கையிலேயே தூக்கி வெச்சுக்கலாம்னு ஆசையா உனக்கு ?"

" சான்ஸ் ஏ இல்ல .. எப்படி அம்மு எல்லாத்தையும் சரியா கண்டுபுடிக்கிற ?"

" மறுபடியும் பேச்சை வளர்க்க பார்க்குறியா ? இந்த வேலையே வேணாம் .. எனக்கு சமையல் வேலை இருக்கு ... நீ போயி நிலாம்மாவுக்கு ரூம்ல எல்லாம் சரியாய் இருக்கான்னு பாரு போ " பாட்டிக்கு காற்றிலே ஒரு முத்தத்தை பறக்க விட்டுவிட்டு சென்றான் மதியழகன் ..

வனது அறையில் அவளை கிடத்திவிட்டு, அவளுக்கு வேண்டிய பொருட்களை அருகிலேயே அடுக்கி வைத்தான் .. காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னும் அவள் மயக்கத்தில் தான் இருந்தாள்..

" பஞ்சு மாதிரி இருக்கு ஹனி உன் வைட் . கல்யாணத்துக்கு பிறகு உன்னை நடக்கவே விட மாட்டேன் பாரு .. எப்பவும் நானே தூக்கி வெச்சுப்பேன் .. இந்த பிவர்லயும் எப்படி செல்லம் தாறு மாறா அழகா இருக்க ?? நிலவு கூட தோற்று போயிடும் உன் அழகில் . அதைவிட உன் கோபம் இருக்கே .. அந்த முட்டை கண்ணு விரியுறதும், வெளியில் சொல்லாமல் உன் செப்பிதழ் வாய் முணுமுணுக்குறதும் , நான் ஏதாவது சொன்னா நீ கோபத்தில் புஸ்ஸு புஸ்ஸுன்னு பெருமூச்சு விடுறதும் ,   ச்ச்ச சான்ஸ் ஏ இல்ல .. எப்போடா உன்கிட்ட அடிவாங்குவோம்னு வைட் பண்றேன் .. சீக்கிரம் எழுந்திடுடா " என்றான் மதி ..

" டேய் " என்று பின்னாடியே குரல் கொடுத்தார் பாட்டி ..

" இதுதான் நீ என் பேத்தியை பார்த்துக்குற லட்சணமா ? "

" ஐயோ அம்மு "

" உடம்பு சரி இல்லாத பெண்ணை சைட்டா அடிக்கிற நீ .. ஏற்கனவே அவளுக்கு உடம்பு சரி இல்லை .. இதுல உன் கண்ணு வேற படனுமா ? என்னை மீறி இனி நீ நிலா குட்டியை சைட் லாம் அடிக்க முடியாது .. அதான் நான் வந்தாச்சுல .. நான் நிலாவை பார்த்துக்குறேன் .. நீ போ " என்று மிரட்டினார் பாட்டி ..

" ஹ்ம்ம் உன் மகனோட வீட்டுக்கு வந்ததும் ரொம்பதான் கொழுப்பு ஏறிடுச்சு பார்த்தியா .. என் நேரம் .. வேறென்ன சொல்ல ? " என்று பெருமூச்சு விட்டவன்

" நிலாவை உங்களுக்கு புடிச்சிருக்கா பாட்டி " என்று கேட்டான் ஆவலுடன் . அவனது கண்களை பார்த்தார் பாட்டி ..

" எங்கடா வெச்சிருந்த இவ்வளவு காதலை நீ ? " என்று எண்ணியவர் ..

" அதெல்லாம் இப்போவே சொல்ல முடியாது .. ஒரு வாரம் கழிச்சு சொல்லுறேன் " என்றார் ..

" ஹ்ம்ம்ம்ம் நீ மோசம் அம்மு " என்று சலித்துக் கொண்டவன் பாட்டியிடம் அவளுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை கொடுத்து விட்டு, ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய சில முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு வருவதாக அலுவலகத்திற்கு சென்றான் .. செல்வதற்கு முன்பே,

" நான் வர ரொம்ப லேட் ஆகிடும் அம்மு .. அதுக்குள்ள நிலா எழுந்தா நீதான் பேசி சமாதனம் படுத்தனும்" என்று அந்த மிகப் பெரிய சவாலை பாட்டியின் கைகளில் ஒப்படைத்து விட்டு சென்றான்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Buvaneswari

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Sujatha Raviraj 2015-11-14 23:19
kannammma ... idhu vara padichuthula .. idhu mansukku romba idhama irundhuchu ..
honey moon oda love ipdi ipdi irukkum ninaikreno apdi apdi ...
naan ipdi apdi soldrathu ellam unakku puriyum enakku theriyum .. am soooo happpy ..... :yes:
naan madhi oda periya fan ayyiitten .. (y)

anna indha manasu paaren shakti varaan sonnathum kuthikkudhu :dance:
naanuum waiting ... haa ha ha ..
illaiye naan odi poi en shaktiya paaka poren ..... :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09vlakshmi 2015-02-16 01:13
Please, entry your next episode :sad:
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:12
will update soon sister..thanks
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Sakthi Ramakrishnan 2015-02-15 15:13
Missed you and Mathu a lot
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:12
and we're back Sakthi :)
thank you so much
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Valarmathi 2015-02-14 17:03
Super epi ma....
Madhu and Nila is super..
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:11
thanks baby
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09gayathri 2015-02-03 15:37
Super upd... :clap: madhu nila scene super...shakthi sekiram va pa mithra pavum....next upd la twist ah ... :Q:
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:11
thank you so much gayathri
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Meena andrews 2015-02-02 19:12
super episd buvi (y)
madhi love u so much :yes:
madhi-nila scenes cute da :yes:
shaki varen varenu dan solran....ana vara matengran....apo dan avan varuvan :Q:
twist-a????
waiting 4 nxt episd
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:11
shakthi vanthaachu :D next episode la
adipaavi ipo madhi annavuku love solriyaa ? solla vendiyavanga kidda solren darling
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09vathsala r 2015-01-31 16:29
superb and sweet episode buvi. (y) very nice flow of writing (y)
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:09
thank you teacher :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Bindu Vinod 2015-01-31 04:08
super episode Buvaneswari (y)
Mathi - Nila name selection superb (b)
Nice flow and great style :D
Keep it going (y)
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:09
thank you so much mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Jansi 2015-01-30 23:08
So sweet update Bhuvi :clap: :clap: :clap:
En favourite pair nila & Mathi soooooooo sweet.
Romba romba azhagana episode... :)
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:08
thank you so much jansi
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Thenmozhi 2015-01-30 21:49
Good to see everyone at INE after a break :)
Nila - Madhu sweet, Shakthi - Mithra cute.
Konjam neram vanthalum Kathir - Kavya pair-m super sweet :D
Very nice update Buvaneswari :)
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:08
thank you so much thens :D
Reply | Reply with quote | Quote
+2 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Madhu_honey 2015-01-30 20:58
நிலா(ஹனி) to மதி (மது )

இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
தாயாய் அன்போடு எனை அரவணைத்து
தந்தையாய் சிறகில் மூடி எனை பாதுகாத்து
தோழனாய் சீண்டிய படியே அக்கறையும் கொண்டு
சேயாய் நாடி வந்து என் தாய்மை பெருக வைத்து
காதலனாய் ஆசையோடு எனக்காக உருகி நின்று
எல்லாம் இருக்கிறது என்னிடம் என்ற எண்ணத்தை மாற்றி
என்னவள் இவள் என்று உலகறிய உரிமையாய்
எனக்கொரு அடையாளம் இன்று தந்தாயே
என்ன தவம் செய்து விட்டேன்
வேறென்ன வேணும் நீ போதுமே

ஷக்தி to மித்து

இத்தனை நாளை எங்கிருந்தாய்
நினைவு தெரியாத நாள் முதலாய்
நினைவிலே எனை வைத்து
சொல்லாத என் கனவுகளுக்கு
செயலில் வடிவம் கொடுத்து
வெற்றி படிகள் நான் ஏற
ஏணியை சீரமைத்து
நானே அறியாத என்னை
எனக்கே அறிமுகம் செய்து வைத்து
எனக்காகவே வாழும் என்னுள் வசிப்பவளே
என்ன தவம் செய்து விட்டேன்
வேறென்ன வேணும் நீ போதுமே
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Madhu_honey 2015-01-30 21:02
Kathir kochukaatha unga anna mathiri nilaa mathiri neeyum feel panrappo unakkum kavi paadaren :grin: :grin:

Lakshmi aunty nana uncle super parents neenga :clap: :clap:

Buvi chellam this epi just swept off my heart :)
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:59
Quoting Madhu_honey:
Kathir kochukaatha unga anna mathiri nilaa mathiri neeyum feel panrappo unakkum kavi paadaren :grin: :grin:

Lakshmi aunty nana uncle super parents neenga :clap: :clap:

Buvi chellam this epi just swept off my heart :)

I am so happy kannammaaaa
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 08:08
மிது டூ ஷக்தி , மதி டு நிலா

என்னவளே / என்னவனே
கண்ணில் தோன்றும் காட்சியிலும் நீ
காட்சிகளுக்கு தெரியா கற்பனையிலும் நீ
என் சுவாச காற்றிலும் நீ
என் தேச கீதமும் நீ
என்னில் என்றென்றும் நீயே உறைந்துவிட்டு
இத்தனை நாளை எங்கிருந்தாய் என கேட்கிறாய் ?
உடம்பில் உறைகிற ஓர் உயிர் போல் உனக்குள் தானே நான் இருந்தேன் !!
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Alamelu mangai 2015-01-30 19:59
very nice update buvi sema super....
pairs lam sema cute ah pesikitanga...
nila-azhagu pair sema sweet avanga podra chella sandai fulla love pannitu konjam kuda velila kattathathu ellame...
sakthi-mitra as usual silent but cute pair... departmental store idea super.. anegama sakthi india vanthathuku apramthan kathai semaya pogapoguthunu ninaikaren....
kavya kathir pair kuda munneritanga pola.... avangalum sikiram commit aana nalla irukum...
nan innaiku anbu-mukil pair a miss pannen buvi next epi la marakkama kuptudunga avangala...
ithe speedla sikirma adutha epi um kudupingalam.... nan wait panren...
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:59
hahaa thanks ammu ..next episode on the way .. you're right.,.. shakthi vantha pirgauthan kaathai soodu pidikkum
Reply | Reply with quote | Quote
+2 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Keerthana Selvadurai 2015-01-30 18:02
As usual superb update Bhuviiiiiiiiiiii :clap:

Nama nilavum mathi mama-vum kalakkitanga intha epi la :dance: avanga rendu peroda conversation,avangaloda love and oruvarukaga innoruvar urugarathu ena ellame so cute nad sweeetttttt :clap: (y) (Nila kita niraiya kaasu vangitaiya :Q: ivlo buildup and romance scene ku :grin: )

Shakthi and mithu is nice (y)
Mithu matter ellarukkum therinchurukku :lol:
Mithu shakthi-kaga ovonnum avan future-aiyum yosichu seirathu super da :clap:

Eagerly waiting for next epi dear :yes:
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:57
keerths chellam .. thanks darling ...Nila enakku niraiya lanjam koduthaale :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Nithya Nathan 2015-01-30 16:29
Hey k.ch Darling verrrrrrrrrrrrrrry nice ep da :clap:

Azhaku-Nila super pair (y) (y) (y)
kavi-kathir cnvs (y)

Madhi azhakan peruku ethamathiriye " then nila yaarungura kelviku supera pathil sollittaru :clap:

kathali endru solliruntha malar ilathila velai seiravanga paravaiyila nilavuku kadamaikui mariyathai irunthirukum
athuve kattikapora ponnu;nnu sonnathinala Muthalaliku nikarana pen , muthaliye mariyathai kodukum pen endru anbu kalantha mariyathai avangakitta irunthu kidaikum :yes:

" thannoda akkarai, anbu;nnu solli nilavoda iyalpai mathika sollama nilava iyalapa irukka vidura mathi :hatsoff:
oru pennai ava iyalpoda ethukurathu evvalvu periya visayam..mathi :hatsoff:

Nee neeya irunnu varthaiyala soldrathukum athai iyalpa seyalil katturathuku niraiya difference irukku. varathiyala theriyatha kathal ippadipatta seiylil muzhvathumaka
therinchidum (y) (y) (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Nithya Nathan 2015-01-30 17:06
lakshmi -Narayanan jodi :clap:
Manaiviku kanvan kodukura mariyathai( departmental store vaikura matter) kanavanuku manaivi kodukura priority avanga annyoniyathai kattuthu.. how sweet illa (y)

psycology thoughts ... superrrrrrrrrrrrrrr darling :clap:

" seithikalin adipadiyila mudiveduka pazhakkapattathu aazh manam"

thannai ketkamle thanni malar illathuku azhaichittu vanthapo nila kopadamal irukka karanm ithuthan.

* Nila mathi azhakan pathi kelvi pattathu ellam nalal visayangal. because Nila Rj azhkanku fan.. and Mano sir pesi avar moolama arincha visayangal

aazhmanam pothuvaka seithikali vaichithan oruthrar mela nambikkai vaikum, avar pathi mudivu edukum :yes:

*positive thoughts ullavanga pala nerangalil mathavanga pechaku mathipu kodukka mattanga. because avanga mudivu , ennakal meal avangaluku irukura kuruttuthanamana nambikkai( nila -mathi phone cnvs)
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Nithya Nathan 2015-01-30 17:34
nilavuku kaichal vara karanam athikam.

* positive thinking athikama ullavangaluku health conscious kuraiva irukum. ithuthan positive thinking ullavangaluku health problems (sali, kaichal ) vara karanam

nilavuku irukkura pt'than nilakku annaiku kaichal varavum, nalikke veliku kilamburennu sonnthukum karanam.

acham( mathiya miss panduvamongura payam) pada padappu( mathi meal iruntha kopathula vanthathu) , pathukapinmai ( thanimai) ithu moonum ula noikal.
ellarku irukkura intha problem intha 3rum onna serupothu noiyaka mari velipadum

Noi kunamaka karanam malar illathoda soozhal mathi( anbu), periyavanga orutharoda thunai (pathukappu)

kavya thairiyama pesavum kathiroda pathukappu,thannala problem face panna mudiyumngura nambikkai, thanakku yarume illai;ngura thannirakam illamapoi kathi irukan;n endra ennam
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Nithya Nathan 2015-01-30 17:49
Decision making thoughts :hatsoff:
* oru mudivu edukum pothu side effects , direct effects , instance view yosichu edukanum.(chennaila departmental store vaikkura mithvoda idea )

kaviya-
oru problem face panna munnadi anth provlem slov panan enna pananmo athaiye 2nd time pannumpothu puthusa niaraiya idea kidaium.
* police help ketkurathu
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:55
akka chellam .. what a clear analysis .. ppadi kooda padikka mudiyumaa ? really ennai vida neengathan kalakkuringa :D love you
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09ManoRamesh 2015-01-30 15:34
:clap: mathi nila super.
Mr & Mrs Lakshi Super o Super
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:50
thanks mano
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09AARTHI.B 2015-01-30 14:47
mam super epi :dance: :cool:
intha varam mathi-nila varam :dance: ;-)
nenga entha nerupu patha vachalum nanga payapada matome....... because we koow about our chella buvi mam :-) :D am i right ;-) :)
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:50
hahaha aarthi ippadi ice vecha enakku eppadi twist vaikka manasu varum :D thanks ma
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Sailaja U M 2015-01-30 14:46
bhuvi semma romantic episode (y) (y) (y)
mathi - honey scenes romba soopera irundhuchu... :clap:
waiting for next epi :yes:
seekiram koduthudu ma okay :)
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:49
hahah Sailu sorry late aache... but anupidden seekiram varum ninaikiren :) THANKS MA
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Amudhavalli Vinoth 2015-01-30 14:44
very nice update (y)
mathi,nila love scenes super :clap:
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 09Buvaneswari 2015-02-18 07:44
thanks :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: இத்தனை நாளாய் எங்கிருந்தா ய் – 09Agitha Mohamed 2015-01-30 14:12
Super epi mam (y) (y)
shakthi pathi mithra vetla pottu kodukrala :lol:
nila-mathi sceanes super :clap:
mathi cho sweeet (y)
egarly waiting for the nxt epi
Reply | Reply with quote | Quote
# RE: இத்தனை நாளாய் எங்கிருந்தா ய் – 09Buvaneswari 2015-02-18 07:44
Thanks Agi..sorry for delay :)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top