Page 5 of 6
"அப்புறம்? அவ்வளவு தானா டையலாக்?"
"இதை எப்படி எடுத்துக்குறது? இன்னும் பேசிட்டே இருக்க போறீயான்னு கேட்குறேன்னு எடுத்துக்கலாமா?"
"இவ்வளோ புத்திசாலியா நீங்க? ஒரு மாசமா வேஸ்ட்டா வெட்டியா டைமை ஓட்டிட்டு பேச்சை பாரு!"
"அண்ணி அண்ணி! எந்த உலகத்துல இருக்கீங்க?"
அருந்ததியின் குரலில் ராதிக பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"ஒரு பத்து நிமிஷத்துல வந்திடுறேன். ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க" என்ற அருந்ததி, ஒரு சில வினாடிகளில் மறைந்து போனாள்.
"பார்ரா!" என வியந்த ராதிகா சிரிப்புடன் தன் வேலையை தொடர்ந்தாள்.