Page 3 of 6
"என் மேல ரொம்ப கோபம் உங்களுக்கு!"
அது தான் முதன் முதலாக அவன் நேரடியாக அவளிடம் பேசிய வாக்கியம்.
அவள் போலியாக இல்லையென்று சொல்லாமல் ஆமென்று தலை அசைத்தாள்.
"ஓகே நான் சின்ன எக்ஸ்ப்லனேஷன் தரேன். நான் பொண்ணுங்களையே பார்க்காதவன் இல்லை. ஏன் ப்ராஜக்ட்க்காக நெறைய கண்ட்ரீஸ் போய் இருக்கேன். அங்கே அவங்க கல்ச்சர் படி ஹக் செய்ற, கன்னத்துல கிஸ் செய்ற கோ-வொர்க்கர்ஸ்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன கௌஷிக் சோபாவில் சென்று அவளுக்கு முதுகை காட்டி படுத்துக் கொண்டான்.
அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த படுக்கையில் சென்று அமர்ந்தவளுக்கு, எதற்கு என்ன என்று புரியாமல் அப்போதும் கோபமாக வந்தது!