(Reading time: 26 - 51 minutes)

12. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு

துமதியின் பிரிவு தன்னை இந்த அளவுக்கு வாட்டும் என்று முகுந்தனால் இன்னமும் நம்பமுடியவில்லை.

தங்கள் திருமணம் நடந்த அன்றே அவளை பிடிக்காத மாதிரி அவன் சொல்லியிருந்தாலும் மதுமதி தனது கடமையிலிருந்து தவறவில்லை. ஒரு மனைவியாக இல்லாமல் ஒரு தாயாக அவள் அவனது தேவைகளை நிறைவேற்றியிருக்கிறாள்.

தனது அழகைக் கொண்டு அவனை மாற்ற முயற்சிக்கவில்லை.

...
This story is now available on Chillzee KiMo.
...

மேல் வைத்திருந்த ஆழமான காதலையும் வெளிப்படுத்தினான்.     

அவர் நிம்மதியாக உணர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.