(Reading time: 14 - 27 minutes)

தேன்'ன் விசாரணை கோப்புகள் – 03 - தேன்மொழி

கோப்பு 02 – குற்றம் புரிந்தவர்... !

"த்யா, ப்ரேக்பாஸ்ட் லேட் ஆனால் நான் கிளம்புறேன். கமிஷனர் ஆபிஸ் போகனும். லேட்டா போக முடியாது"

சமையலறையில் கேஸ் அடுப்பின் முன் நின்றிருந்தாலும் வேறு ஏதோ சிந்தனையில் இருந்த சத்யா, கணவனின் குரலில் சிந்தனை கலைந்து,

"எல்லாம் ரெடி ஆச்சுங்க, நீங்க சாப்பிட வாங்க" என்று அவனை அழைத்தாள்.

Thenகணவனுக்கு உணவை பரிமாறிய படி,

"என்ன இன்னைக்கு கமிஷனர் ஆபிஸ் போறீங்க?" என தன் கேள்வி கணையை தொடங்கினாள் சத

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கு ஆடம்பரமான வாழ்க்கையை கொடுக்குறேனோ இல்லையோ அமைதியான வாழ்க்கையை கொடுக்க விரும்புறேன்."

"டேய் என்னடா பேசுற? மிரட்டல் எல்லாம் நமக்கு புதுசா?"

"இல்லை வினோத்! இந்த ஒரு கேஸ் விஷயத்துல மட்டும் என்னை கட்டாயப் படுத்தாதே. உனக்கு எல்லா ஹெல்ப்பும் செய்றேன். ஆனால் நீயே எடுத்து நடத்து"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.