"ஆனாலும்???"
"தேன் கிட்ட உங்களையும் ஷாலினியையும் சொல்லி மிரட்டி இருப்பாங்க போல! சாதாரணமா அவன் இதுக்கு எல்லாம் அசர மாட்டான். ஆனால் உங்களுக்கு இந்த ஊரு ரொம்ப பிடிச்சிருக்காமே, அமைதியான வாழ்க்கை வேணும், இனிமேல் ட்ரான்ஸ்பர் வேண்டாம்னு சொன்னீங்களாம், அதுக்காக அவன் எடுத்துக்கலை"
"அவரை!!! அவர் கிட்ட அப்புறம் பேசுறேன்... உங்க வைப் எப்படி இருக்காங்க?"
"அப்படியே தான் இருக்கா, எப்போவும் போலே புலம்பிட்டே இருக்கா! தேன் அந்த விதத்துல ரொம்ப லக்கி இப்படி நச்சு செய்ற மனைவி அவனுக்கில்லை! அவன் புலம்பி நான் கேட்டதேயில்லை"
"உங்களுக்கு ரொம்ப தெரியுமாக்கும்! போய் உங்க வைப் கிட்ட கேட்டு பாருங்க"
"ஏன்?"
"எல்லாம் உங்க ஆம்பளைங்க சைக்காலஜி தா
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:782}