(Reading time: 21 - 42 minutes)

07. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

துளசி நந்துவை பார்த்து முறைத்தாள். அதாவது முறைப்பது போல் பார்த்தபடி அவசரமாக என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்!

“கேள்வி கேட்டா என்ன நீ முறைக்குற?”

“அப்புறம் வேற என்ன செய்வாங்களாம்? சரத் என்கிட்டே சொன்னார்...”

Malargal nanainthana paniyale

“சரத்தா?”

“ஆமாம்! சந்தோஷை உதய் கூட பார்த்தேன்னு சொன்னார்... புது டிபார்ட்மென்ட் விஷயமா வந்திருந்ததா உதய் சொன்னார் போலருக்கு...”

“ஓ!”

“இங்கே வந்து பார்த்தால் மேடம் சோக கீதம் வாசிக்குறீங்க, அப்புறம்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கே இது ரொம்ப முக்கியமான நாள் ஆச்சே... அவர் எப்படி வராமல் இருப்பார்? இந்த ஆர்&டி முழுக்க முழுக்க அவரோட ஐடியா ஆச்சே... இது அந்த டிபார்ட்மென்ட்டில் இருந்து வரும் முதல் டிசைன்...”

“ஓ!!!! ஆமாம்...”

உதய் வர போகிறான் எனும் செய்தி ‘ஏதோ’ விதத்தில் அவளின் மனதிற்கு இதமாக இருந்தது!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.