(Reading time: 21 - 42 minutes)

ருவரும் அந்த ஹாலில் அவர்களின் நிறுவனத்திற்கு ஒதுக்க பட்டிருந்த இடத்திற்கு சென்றார்கள்.

“இந்த இரண்டு பாக்ஸ் தானே நந்திதா?”

“யெஸ் நாகு... ஓபன் செய்து எல்லாம் செட் செய்து வச்சிடுவோம்...”

இருவரும் கவனத்துடன் அந்த பெட்டியை திறந்து அதில் இருந்தவற்றை வெளியே எடுத்தனர்...

எடுத்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்!

கவனமாக நந்திதா வடிவமைத்திருந்த அந்த சர்க்யூட் கன்னா பின்னாவென்று காட்சி அளித்தது...

“என்ன இது???”

நந்திதாவால் அதிர்ச்சியினால் பதில் சொல்வது என்ன, பேசவே முடியவில்லை... திகைத்து போய் சிலையாக நின்றிருந்தாள் அவள்...

“ஹலோ நாகு, ஹலோ நந்திதா...!”

வழக்கமான உற்சாகத்துடன் வந்தான் உதய்.

அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

>

க்றிஸுடன் வந்திருந்த மற்ற மூவரும் பின் தொடர உள்ளே சென்றார்கள்.

“இவங்க மிசர்ஸ் நாகலட்சுமி, எங்க ப்ரொடக்ஷன் ஹெட்... இவங்க மிஸ் நந்திதா இந்த ப்ராஜக்ட்டின் மூளை!”

கைகுலுக்கி அவர்களை வரவேற்றனர் இரு பெண்களும்...

நந்திதாவின் கண்கள் அவளையும் அறியாமல் உதய்யிடம் சென்றது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.