(Reading time: 21 - 42 minutes)

ஹ்ம்ம்ம்... அவ நாகு கிட்ட ஏதோ சொல்லி சிரிக்குறா எனக்கு அப்படியே மனசெல்லாம் உருகுது...!!!”

“உருகும் சார் உருகும்... இன்னும் கொஞ்ச நாள் பத்திரமா பிரீசர்ல போட்டு அடைச்சு வச்சுக்கோங்க... அப்புறமா உருகி வழிய விடுங்க...”

“அண்ணி!!!!”

“சரி சரி போ போ போய் பேசு... ஓவரா சைட் அடிக்காதே, கண்ணு வலிக்க போகுது...”

“சீரியஸா சொல்றேன், அண்ணா ரொம்ப பாவம்...”

“இதோ பாருடா! உங்கண்ணா பாவம்னு நீ சொல்ற, உன் ஆசை எல்லாம் நிறைவேறினால் உன் நிலைமை என்னன்னு நினைச்சு நான் பீல் செய்றேன்...”

“சும்மா இருங்கண்ணி, அவ உங்களை போல இல்லை...”

“அது எனக்கும் தெரியும்... அவ என்னை விட ஒரு நூறு, இருநூறு மடங்கு அதிகமான ராட்சஸி... சரி சரி போ, போய் டைம் வே

...
This story is now available on Chillzee KiMo.
...

யாடினதை வச்சு என்ன ஒரு அருமையான டிசைன் செய்திருக்கீங்க? இது முழு ரோபோவா மாறும் போது உலகத்தையே கலக்க போகுது...”

அவன் எதிர்பார்த்தது போலவே, நந்திதாவின் வாயில் இருந்த பூட்டு கழண்டு போனது... அதன் பின் அவளின் ப்ராஜக்ட் பற்றி, அதன் வேறு பயன்பாட்டுக்கள் பற்றி பேசி பேசி தீரவில்லை அவளுக்கு...!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.