(Reading time: 21 - 42 minutes)

04. மௌனம் எதற்கு? - ராசு

ராசாவின் மனசிலே

துளசிக்கும் கூடப்பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பது அவள் மேலான என் பாசத்தை அதிகப்படுத்தியது. இனி எனக்கே எனக்கென்று விளையாட ஒரு தங்கை கிடைத்துவிட்டாள்.

அவளோடு விளையாடும்போது யாரும் இடையில் அவளைக் கூப்பிட மாட்டார்கள். அவளுடன் சண்டை வந்தால் யாரும் என் சகோதரிகிட்ட எப்படி சண்டை போடலாம் என்று வம்புக்கு வர மாட்டார்கள். ஆனால் நான் துளசியுடன் சண்டை போட மாட்டேன்.

துளசிக்கும் இப்படி ஒரு ஏக்கம் இருந்தது அவள் பேச்சில் இருந்து தெரிந்தது. என்னைப் போலவே அவளுடன் பேசிக் கொண

...
This story is now available on Chillzee KiMo.
...

நீங்க மட்டும் அன்னைக்கு சம்மதம் சொல்லியிருந்தீங்கன்னா இப்ப நான் திண்டாடிப் போயிருப்பேன். அவள் படிப்பு முடிஞ்சதும் கல்யாணம்னு மாமா சொல்லிட்டார்.” லேசாக வெட்கப்பட்டான்.

‘அப்பாடா’ அவளுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

“வாழ்த்துக்கள்!” மனமார சொல்லியவள் நகர முற்பட அவன் நிறுத்தினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.