(Reading time: 15 - 30 minutes)

05. மௌனம் எதற்கு? - ராசு

ராசாவின் மனசிலே

ண்ணா! அண்ணா!” என்ற துளசியின் அழைப்பில் விழுந்தடித்து எழுந்த என்னை என் அம்மா கேலியாகப் பார்த்தாள்.

என்னைப் படுக்கையை விட்டு எழுப்ப இதுவரைக்கும் பிரம்மப்பிரயத்தனம் செய்த அவளுக்கு இப்போது துளசியின் அழைப்பே போதுமானதாகயிருந்தது கண்டு வியப்படையாமல் என்ன செய்வாள்.

தயாரா அண்ணா?”

Mounam etharku

இதோ வந்துவிடுகிறேன்.”

...
This story is now available on Chillzee KiMo.
...

உமா சிநேக பாவத்துடன் அவர்களைப் பார்த்து சிரித்தாள்.

“வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்.”

“உன் அரண்மனையைப் பார்க்கிறதுக்கு கூட எனக்கு அவகாசமில்லைம்மா. உன் கல்யாண வேலையா நான் ரொம்ப பிஸியா இருக்கேன். அதுக்கு முன்னாடி உன்னால் ஒரு காரியம் ஆகனுமே!” வார்த்தைக்கு வார்த்தை கேலி தொனித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.