(Reading time: 24 - 47 minutes)

சொல்லும்மா. நான் என்ன செய்யனும்?”

“உங்ககிட்ட ஏற்கனவே நான் பேசியிருந்தேனேப்பா. என்ன பிசினஸ் செய்யறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன். ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்யப் போறேன். அதற்கான ஏற்பாடுகளில் நான் இறங்கியிருக்கேன். ஆஃபிஸ் எல்லாம் கூட பார்த்தாச்சு.”

“பின்னே நான் என்ன உதவிம்மா செய்ய வேண்டும்.?”

“தூரிகாவை இங்கே அனுப்பி வைக்கனும்பா. அவதான் ஈவன்ட் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கா. அதைவிட நான் பிசினசை நேரடியா பார்க்க நேரமில்லை. எல்லா பொறுப்பையும் அவகிட்டதான் கொடுக்கப்போறேன்.”

“சரிம்மா. நான் ஏற்பாடு பண்றேன்.”

“அப்பா!...” தயங்கினாள்.

“என்னம்மா?”

“இன்னும் ஒரு உதவி வேணும்பா.”

அவள் சொன்னாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ியாக அனுப்பிவைப்பார் என்று தூரிகா நினைக்கவில்லை. சந்தியா எப்போதுமே அப்பாவின் புகழ் பாடுவாள்தான். இருந்தும் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்ததில்லை.

கிளம்பும் நேரத்தில் அவள் கண்ணீருடன் அவரைப் பார்த்தாள்.

அவர் வாஞ்சையுடன் அவளின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.