(Reading time: 20 - 40 minutes)

19. மௌனம் எதற்கு? - ராசு

தோழிகளின் தொழில் தொடக்கவிழா இனிதே ஆரம்பமானது. மிகவும் முக்கியமானவர்களை அழைத்திருந்தனர். செய்தித்தாளில் ஒரு பக்க அளவில் விளம்பரம் வந்திருந்தது. நோட்டீஸ் அடித்தும் விநியோகித்திருந்தனர். ஜீவகன் வரமாட்டான் என்று எண்ணியதற்கு மாறாக தன் மனைவி குழந்தையோடு வருகை புரிந்திருந்தான். எங்கிருந்துதான் அவர்களுக்கு ஒரே மாதிரி உடைகள் கிடைக்கின்றனவோ. அதே அக்மார்க் உடை ஒற்றுமையோடு வந்திருந்தான். தூரிகா போகிறேன் என்று சொன்னாலும் சந்தியா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வடிவும் துணையாக இருப்பதாக சொன்னதால் தூரிகாவும் கொஞ்சம் திடம் கொண்டு இருந்தாள். இப்போதும் அவளுக்கு அரண் போன்றுதான் வடிவு நின்று கொண்டிருக்கிறாள். ஜீவகன் கிண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

டைக்கு மாடலா இருக்க நீங்க ஒத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோதசம்.”

“உங்க மனைவி தச்சிருந்த அந்த துணியை பார்த்தேன் சார். உண்மையிலேயே ரொம்ப நல்லாருந்துச்சு. இதுக்காக எங்கேயும் போய் படிக்கலைன்னு உங்க தங்கச்சி சொன்னப்ப எனக்கு ஆச்சர்யமாயிருந்தது. உண்மையிலேயே அவங்ககிட்ட நல்ல டேலண்ட் இருக்கு.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.