(Reading time: 23 - 45 minutes)

னிதத்தன்மை குறைந்தவர்களுக்காக நாம் ஏன் யோசிக்கனும்?’ நினைத்தவள் தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே ரங்கநாதன் படுக்கையில் படுத்திருந்தான். அந்த நேரத்தில் படுத்திருக்க மாட்டான். இருந்தும் படுத்திருப்பது அவளுக்கு உறுத்தலாய் இருந்தது. ஆனால் பேச முயலாமல் குளிக்கச் சென்றுவிட்டாள். அதன் பிறகு உமாவின் கட்டாயத்தில் சாப்பிட்டாள். அதன் பிறகு அவளுக்கு மனதுக்கு தாளவில்லை. மற்றவர்களிடம் கேட்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த நந்தினியை நாக்கு பிடுங்கிக்கொள்கிறாற் போன்று நாலு கேள்வியாவது கேட்கனும் என்று முடிவெடுத்தவள் அவர்கள் அறை நோக்கி நடந்தாள். அங்கே அறை இருட்டாய் இருந்தது.

‘இன்னும் மகாராணி திரும்பவில்லையாக்கும்?’ யோசித்தவளுக்கு அறையின் கதவு திறந்து கிடப்பது ஏதோ

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

தற்கிடையில் நந்தினி ஜீவகனை தேடி வந்தாள். அவனை விரும்புவதாக சொன்னாள். அவனுக்கு நம்பிக்கையில்லை.

“அத்தான். உன் மேல் எப்பயிருந்து காதல்னு தெரியலை. நான் உன்கிட்ட முன்னாடி நடந்துகிட்டதெல்லாம் அத்தை பையன் என்ற உரிமையினால்தான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.