(Reading time: 21 - 42 minutes)

துர்காவை அவள் என்ன மாதிரியாக வளர்ப்பாளோ? என்ற கவலையில் இருந்த வீட்டாருக்கு மேலும் கவலை கொடுக்காமல் துர்காவை பற்றிய எண்ணமே இல்லாமல் தனக்கு வேண்டாத பொருளாய் மகளை விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

கூறி முடித்துவிட்டு இன்னும் தன் மடியில் முகம் புதைத்திருந்த கணவனின் தலையை வருடினாள்.

‘அவன் என்ன மாதிரி மன உலைச்சலுடன் பணம் புரட்ட அலைச்சலில் இருந்திருக்கிறான். அவன் மருத்துவமனைக்கு வரவில்லை என்று அவனை தவறாக எண்ணினோமே? அவனுக்கு தன் மேல் இருந்த நம்பிக்கையில் ஒரு துளி அளவு கூட அவன் மேல் வைக்காமல் போனோமே?’ என்று வருந்தினாள்.

அவனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் அல்லவா சந்தேகித்துவிட்டாள்.

தனது இடுப்பு மறைவில் இருந்த ஜீவகனின் டைரியை எடுத்தாள். மனைவியின்

...
This story is now available on Chillzee KiMo.
...

rong>ருத்துவமனை வளாகம்.

“என்னாச்சுண்ணா? ஏன் துர்காவை அழைச்சுட்டு வரச்சொன்னீங்க?”

“ஜீவகனுக்கு நினைவு கொஞ்சம் திரும்புச்சு. அப்போ செல்லக் குட்டிம்மா செல்லக் குட்டிம்மான்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார். அதான் துர்காவை அழைச்சுட்டு வரச்சொன்னோம்.”

மருத்துவர் வேறு சொன்னார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.