(Reading time: 21 - 42 minutes)

வருக்கு வாழனும்னு ஆசையே இல்லை. எங்க வைத்தியத்துக்கு அவருடைய ஒத்துழைப்பும் வேணும்.”

ஆனால் துர்காவை ஜீவகன் உணர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் தவித்துப் போயினர். செய்தியறிந்து ஓடிவந்த தூரிகா ஜீவகனின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“ஜீவன் உங்க செல்லக் குட்டிம்மா வந்திருக்கேன். எனக்கு ஒன்றும் ஆகலை.” கதறினாள்.

மற்றவர்களுக்கு அவன் யாரைத் தேடியிருக்கிறான் என்று புரிந்தது. தூரிகாவின் அருகில் வந்த ரங்கநாதன்

“தூரிகா. அவனுக்கு நீ வேணும்னு சொல்லு. அவன் இல்லைன்னா உனக்கு வாழ்க்கையே இல்லைன்னு சொல்லு.” அமைதியாகக் கூறினான்.

“அண்ணா!” அவள் அதிர்ந்தாள்.

“ஆமாம்மா! உன் அண்ணன்தான் சொல்றேன். அவன் உயிரோடு வரனுமா? வேண்டாமா?” அந்த கேள்வி ஒன்றே போதுமான

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்டால்? அவள் எங்கிருக்கான்னாவது தெரியுமா?”

“அவளைப் பார்த்துக்கொள்ள அவளுக்குத் தெரியும். யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அவளால் முடியும்கிறதால்தான் அவ வீட்டை விட்டு போயிருக்கா. நீ அநாவசியமா அவளைப் பத்தி கவலைப்படாம நான் சொன்னதை மட்டும் செய்.” விட்டேத்தியாக பதில் சொன்னவன் சென்றுவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.