கண்ணாமூச்சி ரே! ரே ! – 03 - பிரேமா
ஓகே ஆதி சார் என்னால எந்த பிரச்சனையும் வராது ....
ஹே நில்லு ......நீ இப்படி வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு கூப்பிட்டே காமிச்சு கொடுத்துடவ போலிருக்கே ......? உங்க ஊர்ல ஹஸ்பண்ட எப்படி கூப்பிடுவாங்க ....?
ஏனுங்க மாமோய் .....னு.......அய்..யை..ய நானெல்லாம் உங்கள அப்படி கூப்பிட மாட்டேன் என்று முகத்தை அஷ்ட கோணலாக்கி கூற ..நீ மாமா, மண்ணாங்கட்டின்னு எல்லாம் கூப்பிட வேணாம். ஆதி ன்னு என் பேர சொல்லி கூப்பிடு போதும் .....
சரி டா ஆதி ........இனிமே அப்படியே கூப்பிடுற
...
This story is now available on Chillzee KiMo.
...
யாச்சும் கொஞ்சம் சொல்லேன் ...மனோ ..இதெல்லாம் நீ போட்டுக்கணும்னு அவசியம் இல்லமா ..கல்யாணம் ஆன பொண்ணு கொஞ்சம் தங்கம் போட்டுக்கலாமே அது ஒன்னும் தப்பில்லையே .?...அதான் தாலி செயின் இருக்கே பாட்டி ...அது தங்க செயின் தான ..அது போதும் எனக்கு…. இந்த விஷயத்துல மட்டும் என்ன கம்பெல் பண்ணாதீங்க ப்ளீஸ் ...