(Reading time: 23 - 45 minutes)

14. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

14. இமைகளும் உனது...

22ம் தேதி முதல் அத்தியாயத்தை படிக்க வந்து ஏமாற்றமடைந்த நட்புக்களுக்கு என்னுடைய உளமார்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

சில சொந்த காரணங்களால் commit செய்தது போல இறுதி அத்தியாயத்தை நேரத்திற்கு பகிர முடியவில்லை.

இதுவும் கூட இறுதி அத்தியாயம் இல்லை...

சீக்கிரமே முடிவையும் பகிர்ந்துக் கொள்ள முயற்சிக்கிறேன்... நன்றி...

- பிந்து வினோத்

ந்தினி திகைத்து போனாள். எஸ் அப்படி நேராக அவளின் அம்மாவிடம் பேச

...
This story is now available on Chillzee KiMo.
...

்தி சொன்னதும் அவன் சொன்னதும் கிட்டத்தட்ட ஒத்து போனது... அனாமிகாவும் அவர்களின் பெற்றோர் பற்றி அக்கறை காட்டியதில்லை...

ஆனால் அவன் சொல்லும் இந்த காதல்.... ஹுஹும்... அவளால் நம்ப முடியவில்லை...

ஒருவேளை அவள் அவனை விட்டு இப்போது விலகி விலகி செல்வது அவனுக்கு சவாலாக தோன்றி இருக்குமோ???

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.