(Reading time: 23 - 45 minutes)

வனுடைய மனதை மயக்கும் புன்னகையுடன் கண்கள் மின்ன சொன்னவனை பார்த்து முறைத்தவள்,

“என்ன மிரட்டுறீங்களா???? சொல்லிக்கோங்க.. எனக்கு ஒன்னும் இல்லை.....” என்றாள்.

“நிஜமாவா???? அப்போ இப்போவே சொல்றேன்..... ஆன்ட்டி ஆன்ட்டி உங்க பொண்ணு என்னோட வைஃப்.... என்கிட்டே கோவிச்சுகிட்டு..........”

“ப்ளீஸ்... நிறுத்துங்க.....”

அவன் எதுவும் சொல்லாமல் எதிர்பார்ப்புடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்....

வேறு வழியில்லாமல், பல்லைக் கடித்துக் கொண்டு,

“பழைய முடிஞ்சு போன விஷயத்தை எல்லாம் அம்மா கிட்ட சொல்லாதீங்க எஸ்.....” என்றாள் நந்தினி....

அவள் முடிந்து போன விஷயம் என்று சொன்னது எதுவும் அவனை பாதித்ததாக தெரியவில்லை...

லாலிபாப் கிட

...
This story is now available on Chillzee KiMo.
...

்த நாற்காலியில் அமர்ந்தான்.

அத்தையுடன் பேசிக் கொண்டிருந்த அம்மாவை பார்த்த நந்தினி, எஸ் பக்கம் பார்த்தாள்...

அதை எதிர்பார்த்திருந்தது போல அவளின் பார்வையை எதிர்கொண்டவன் மெல்ல கண் சிமிட்டி சிரித்தான்...

நந்தினி பதிலுக்கு சிரிக்கவில்லை.... ஆனால் மனம் லேசானது போலிருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.