(Reading time: 19 - 38 minutes)

ம் ..இந்த காலத்து பசங்க ரவி... நாம இனி பேசுறததுக்கு ஒன்னும் இல்லை ...வாங்க கிளம்பலாம் ...ஐயோ தாத்தா சும்மாவே உங்க கொரில்லா பேரன் இங்கயே டேரா போட பிளான் போடுரியான்னு கேக்குறான்....இதுல இத வேற நான் மாட்டி தேவை இல்லாம அவன் கோவத்த சம்பாதிக்கனுமா என்ன விட்டுடுங்க ...உங்க கிட்ட நல்ல பேர எடுக்க அந்த இஞ்சி தின்ன மன்கி கிட்ட எல்லாம் என்னால வாங்கி கட்டிக்க முடியாது ...சாதாரணமா  பூ பறிச்சதுக்கே என்ன கீழ தள்ளி விட்டவன்.. அவன் அம்மா நகைய போட்டா என்ன சும்மாவா விடுவான் வேலியில போற ஓணான்ன எடுத்து நான் ஏன் என் துப்பட்டால விட்டுக்கனும்ன்னு கேக்குறேன் ......? ஐ அம் வெரி சாரி ஓல்ட் மேன்.. மனதிற்குள் தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டவள் கழுத்தில் போட்டிருந்த முத்து மாலை காதில் அணிந்திருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாடிவிட்டு மீண்டும் ஞாயிறு இரவு கிளம்பி விடுவான்.  அப்படி ஒரு முறை இங்கு அவன் வந்திருந்த வேளையில் தான் உறவினரின் திருமணம் என அனைவரும் கிளம்பி சென்றது, ஊழ் உருத்து வந்து ஊட்டும் என்பது போல் அதே விபத்து ஆதியின் பெற்றோரை காவு வாங்கிட, செய்த புண்ணியம் ரவிச்சந்திரனும், பேரன் ஆதியும் உயிர் தப்பியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.