(Reading time: 23 - 46 minutes)

வள் வாயே திறக்க மாட்டேன் என்பதிலேயே அவன் புரிந்து கொண்டான் இவள் ஏதும் பேசவில்லை எனில் தாத்தா தன்னை தான் குறை சொல்வார் என ..மனோ குட்டி மனோ குட்டி.. என்று இப்போதெல்லாம் சதா இவள் பெயர் மட்டும் தான் அவர் வாயில் ..அப்படி என்ன செய்து மயக்கினாள் அவரை ...தான் ஜெர்மன்  சென்று வந்த வேளையில் ஏதோ செய்து அவரை மயக்கி விட்டாள்...இந்த ஜென்மங்களுக்கு வேஷம் போட்டு பேச கற்று கொடுக்க வேண்டுமா என்ன ....?

ஆதி என்ன இங்கயே நின்னுட்டு இருக்கீங்க ...வீட்டுக்கு போலாமா ...?

நகை கடைக்கு போயிட்டே போலாம் ...

அது ...அந்த பயம் இருக்கட்டும் ...வாங்க மாப்பிள்ளை அங்க வந்து நான் வெக்க போற வேட்ட பாருங்க ...மகிழ்ச்சியாய் இருந்தது அவளுக்கு ...அவன் படும் அவஸ்த்தையை பார்த்து ...

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் செஞ்சிட்டு உனக்கு கிண்டலா ..? முகம் கோபத்தை வெளிபடுத்தா விட்டாலும் வார்த்தைகளில் இருந்த சீற்றம் அவனின் கோபத்தை அவளுக்கு எடுத்துரைத்தது..

ஆதி நான் இப்பவும் சொல்றேன் உங்க வீட்டுல இருந்து நான் போகும் போது ஒரு துரும்ப கூட எடுத்துட்டு போமாட்டேன், இப்ப நான் வாங்கின எதுவும் எனக்கு இல்ல …

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.