(Reading time: 23 - 46 minutes)

னா ஒன்னு பாட்டி நேத்து இத பத்தி பேச போய் பேரன் அடிச்சாரு, இன்னிக்கு தாத்தா அடிச்சிட்டாரு...கேக்க ஆளு இல்லன்னு ஆளாளுக்கு என்ன போட்டு இந்த துவை துவைக்கிறாங்க ...உங்க புருஷன் கிட்ட சொல்லி வைங்க நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் ஆமாம் சொல்லிய படி அவள் சிரித்தாள்

தள்ளாடிய நடையுடன் மனோ குட்டி இந்த கிழவன மன்னிச்சுடு டா ...அவள் கைகளை பற்றி அவர் அழ ...அட என்ன தாத்தா இப்படியே பேசிட்டிருந்தா பரிகாரம் பண்ண நான் புடவை கட்ட வேணாமா ..? இப்போ வேற அவங்க மிசஸ் ஜெயலட்சுமி ரவிச்சந்திரனா முழு அவதாரம் எடுத்திருக்காங்க...எனக்கு ரொம்ப பயம்மா இருக்கு பா சூழலை சகஜமாக்க பேசிவிட்டு அவள் சென்று விட அனைவரும் ஒரு வாறு அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்தனர்..

நான் ரெடி புடவ

...
This story is now available on Chillzee KiMo.
...

யாம் அதனால இவள விட்டுட்டு போயிட்டானாம்...போடி இவளே உன் அழகுக்கு என்னடி குறை ... நட்சத்திரம் மாதிரி ஜொலிக்கலன்னாலும், பௌர்ணமி மாறி பிரகாசமா இருக்கடீ, உனக்கேத்த சூரியன் இனிமே தானா பொறந்து வரணும், அவன் ஏற்கனவே உனக்கு முன்னாடி பொறந்து உன்ன தேடி வந்துக்கிட்டே இருப்பான் ...அவள் பெருமூச்சை விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.