(Reading time: 23 - 46 minutes)

தி அவளை முறைக்க …....

ஆமா ஆதி அத பத்தி பேச தான் நான் வந்ததே..ஜெயா பாட்டி யாருன்னு தெரியுமா உங்களுக்கு..?

தெரியுமே ... அவளை பார்க்காமல் பதில் சொன்னான்.

இல்ல ஆதி…. சரி உங்க தாத்தா ஏன் கல்யாணம் பண்ணிக்கலன்னு தெரியுமா ...?

என் தாத்தாவ பத்தி என்கிட்டேயே கேக்குறீயா...? போய் ஒழுங்கா உன் வேலைய பாரு ...அவர் எனக்காக…. என் அப்பாக்காக,…… கல்யாணமே பண்ணிக்காம…… ...இதெல்லாம் உனக்கு தேவையில்லாத விஷயம் நீ கிளம்பு.

ஐயோ ஆதி நீங்க நினைக்குற மாதிரி உங்க தாத்தா ஒன்னும்,…. அதெப்படி ஆதி அந்த பாட்டிய போய் உங்களால சந்தேக பட முடிஞ்சது ...?

திடுக்கிட்டான் ஆதி ...ஏய் நீ ..

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் இவ்வோளோ பேச்சு பேசினேன்.

ஆதி கிட்ட இத பத்தி சொல்லி  நீங்க யாருன்னு இந்த வீட்டுல இருக்க எல்லாருக்கும் தெரியபடுத்தனும்னு நினைச்சேன்... ஆனா தாத்தா இப்படி ஒரு முடிவ எடுப்பாருன்னு நான் நினைக்கல ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டி … தன் திட்டம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் அவள் குதூகலித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.