(Reading time: 22 - 44 minutes)

02. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

ன் கையில் இருந்த புகைப்படத்தில் கம்பீரமாகச் சிரித்துக்கொண்டிருந்த ருத்ரதேவனையே வைத்த கண் எடுக்காமல் உன்னிப்பாக பார்த்தார் விஸ்வநாதன்.

‘இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே?’

அவருக்கு ஞாபகம் வந்துவிட்டது என்று அவரின் மலர்ந்த முகத்தில் இருந்து தெரிந்துகொண்டாள் சுஜயா.

oru koottu kiligal

“அம்மாடி சுஜா! இந்தப் பையன் அந்தப்பையன்தானே? ஐந்து வருடங்களுக்கு முன் சக்தி பிறந்தபோது மருத்துவமனையில் பார்த்தோமே அவன்தானே?” சந்தோசமுடன் சுஜயாவை ஏறிட்டார்.

அவள் ஆமோதிப்பாக தலையா

...
This story is now available on Chillzee KiMo.
...

்று ஒதுங்கிப்போனான்.

ஆனால் தன் சகோதரி தலையெடுக்கும் முன்பு தங்கள் குடும்பமும் கஷ்டப்பட்ட குடும்பம்தான் என்று எடுத்துச்சொன்னாள். இது எல்லாமே சகோதரியின் சொந்த சம்பாத்தியம். அவள் வெளியே போ என்றால் வெளியேறிவிட வேண்டிய நிலையில்தான் இருக்கிறேன் என்று அவள் சொன்ன பிறகுதான் பழகவே ஆரம்பித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.