(Reading time: 22 - 44 minutes)

ன் சகோதரி அப்படி சொல்லிவிட மாட்டாள் என்று தெரியும். ஆனால் தன் திருமண விசயத்தில் அவள் தனக்கு எதிராக நடக்க முற்பட்டால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவு எடுத்திருந்தாள். அதனாலேயே அவனிடம் தைரியமாக சொன்னாள்.

ஆனால் தாங்கள் எந்த அளவுக்கு வசதியானவர்கள் என்று முழு உண்மையை அவனிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் அவன் அவளை திரும்பியும் பார்த்திருக்க மாட்டான். ஏதோ நடுத்தரத்தை விட கொஞ்சம் வசதியாக இருப்பதாக அவனை நம்ப வைத்திருந்தாள். என்று அவனுக்கு உண்மை தெரியுமோ? தெரிந்தால் அவன் என்ன செய்வானோ? என்று மனதில் திக்திக்கென்று அடித்துக்கொள்கிறது.

“ருத்ரா. உங்களுக்கு எப்ப வேலை கிடைக்கும்?”

“அடுத்த வாரம் கேம்பஸ் இன்டர்வியூ. இன்னும் படிப்பில் புராஜெக்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

கெஞ்சினாள்.

ஆனால் சுஜயா விடவில்லை. தன்னைத் திரும்பி நேர்ப்பார்வை பார்த்த நந்தினியின் அருகில் சென்றாள். அவளும் தயங்காது அதே இடத்திலேயே நின்றாள்.

“வேலை கொடுத்தா செய்வியா?”

உடனே நந்தினியின் முகம் மலர்ந்தது.

“கண்டிப்பா செய்வேன்மா.”

“அப்படின்னா காரில் ஏறு.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.