(Reading time: 26 - 52 minutes)

வ பக்கம் உன் மனசு சாயுது அதுதான் உண்மை நீ ஒத்துக்க மறுக்குற என்கிட்டையே உன் ஈகோவ காட்டுற ..அவளின் கன்ன அழகு உன்னை தூண்டியதால் தானே நீ இவ்வாறு நடந்து கொண்டது சொல் ஆதி சொல் என்று அவன் மனமே அவனை குத்தி காட்ட

இல்லை இல்லை இல்லவே இல்லை… அவளை அடிக்கும் எண்ணத்தில் தான் நான் போனேன் ஆனால் என்னை அடிச்சு வலிய கொடுப்பீங்கன்னு அவ சொன்னதால இப்படி  செய்துவிட்டேன் அவ்வளவு தான் ..

முத்தம் ஒன்றும் பெரிய குற்றம் இல்லையே எத்தனை பெண்கள்  கல்லூரியில் என்னை காதலிப்பாதாக கூறிக்கொண்டு எதிர்பாரா முத்தங்களை கொடுத்து இருக்கின்றனர் ...இந்த பூஜாவும் கூட ஒருமுறை அவ்வாறு கொடுத்து இருக்கிறாளே ...முத்தம் எந்த காயத்தையும் கொடுத்துவிடாது ..அது ஒரு குற்றமும் இல்லை... இந்த வீண் ஆராய்

...
This story is now available on Chillzee KiMo.
...

நியூ டிசைன் டிஸ்கஷன் வெச்சிக்கலாம் என்று டிசைன் டீமிடம் கூறிவிட்டு இவள் காபினை நோக்கி வர அங்கே மகாவின் பிறந்த நாளென கேக் வெட்டி ஒருவர் முகத்தில் ஒருவர் பூசி ஐந்து பெண்களின் முகத்திலும் கிரீம் அப்பியிருந்தது ஆதிக்கு சரண் சங்கர் நினைவு வர ...மனோவை செல்போனில் அழைத்து என் காபினுக்கு வா ...என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.