தாயின் ஆசிர்வாதத்தோடு தன் முதல் நாள் வேலைக்காக கிளம்பினான் ருத்ரதேவன். சரியான நேரத்தில் அலுவலக வாசலில் நின்றான். தான் வேலை செய்யப் போகும் BSS நிறுவனத்தை அண்ணாந்து பார்த்தவன் பிரமித்து நின்றான். அவன் ஏற்கனவே அந்த நிறுவனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது அங்கேயே வேலை செய்யப் போவதால் மேலும் விசாரித்து அறிந்தவனுக்கு இதை நடத்துவது ஒரு பெண் என்றதும் பார்க்காமலே தன் முதலாளி மீது மரியாதை ஏற்பட்டது.
நிறைய தொழில்களைக் கொண்ட அந்த நிறுவனத்திற்கு அதுதான் தலைமையிடம். உணவுப்பொருட்கள் சார்ந்த தொழில் அது. முதன் முதலில் சிறிதாக வீட்டளவில் ஆரம்பிக்கப்பட்ட தொழில். இப்போது ப
...
This story is now available on Chillzee KiMo.
...
வாடா செய்தான். பொன்னியின் முறையும் வந்தது. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்னிடம் சம்பளப்பணத்தை கொடுத்த கண்ணனை வேதனையுடன் பார்த்தாள். சற்று நேரத்திறகெல்லாம் கண்ணை விட்டு அவன் உருவம் மறைந்தது. அதிர்ச்சியில் கண்களை கசக்கி விட்டவளுக்கு அவளின் கண்ணீர் தான்தான் அவனை மறைத்ததாக பதில் சொன்னது.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Kannan Flash back nalla iruku
Suja confidence level super
Waiting for next update
Sugi mariyathai kudkratha pathi Rudhra thought and Rudhra mariyathaiya pakratha ninichi sugi feel panrathu ellame romba realistic a irunthichi
Kannan fb, athil Sujaya seyyum uravi .....Sujaya character piramika vaikiratu.
Kuripida maatiri Rutra-damiruntu Sintana tan akkaavirkaaga pirintu senru viduvaalo?
Rutra & Sintana-i paartatu yaar?
Ponni - Kannan branch romba natural aa iruku.
Ponni ipo manam maritangale, Kannan avangalai manichu yethupara???
Sinthana vin intuition sari aagiduche. Akkavirkaga Ruthradevanai vittu kodupangala???
Inaikku Nanthini akkavai vitutinga