(Reading time: 27 - 53 minutes)

லையாட்டினான். அவள் வண்டியை கிளப்பிவிட்டு அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் அவள் பின்னே ஏறி அமர்ந்தான்.

“என்ன கண்ணா முதல்ல உன் வீட்டுக்குப் போய் உன் ஆத்தாவைப் பார்ப்போம். எனக்குப் பசிக்குது.”

“என் பேரு உனக்கு எப்படி தெரியும்?” அவன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

“பின்னே? நான்தான் மோகினிப்பிசாசாச்சே. எனக்குத் தெரியாம இருக்குமா?” அவள் கிண்டலுடன் கேட்டாள்.

“இல்லை. நீ மோகினிப் பிசாசு இல்லே. உனக்கு கால் இருக்கு.” அவன் மறுத்தான்.

“அட கண்டுபிடிச்சிட்டியே! நீ ரொம்ப புத்திசாலிதான்.” மெச்சுதலுடன் சொன்னாள்.

“நான் புத்திசாலியா?” கேட்டவனின் கண்கள் பளபளத்தன.

“ஆம்!” என்று தலையசைத்தவள் மேலும் பேசாமல் வண்டியோட்டினாள்.

அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

“எனக்கு படிச்சவன் வேண்டாம் பாட்டி. பண்பாடு தெரிந்தவனா இருந்தா போதும். என்னை மோகினிப் பிசாசுன்னு நினைச்சுக்கிட்டு ஒருமையில் கூப்பிட்ட உங்க பேரன் இப்ப என்னை மரியாதையா கூப்பிடறான். எனக்கு விவரமானவன் வேண்டாம். நல்லவன் போதும். அவனை எப்படி வேலை வாங்கறதுன்னு எனக்கு தெரியும்.  உங்களுக்கு சம்மதமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.