(Reading time: 11 - 21 minutes)

14. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

ன் தங்கையின் கையைப் பற்றியவாறே மருத்துவமனை வளாகத்தில் நுழைந்தாள் சுஜயா.  அது நகரின் பிரபலமான மருத்துவமனை.

அவசரம் என்று முன்பே அழைத்துச்சொல்லியிருந்ததால் அவர்களை உடனே அனுமதித்தனர்.

“டாக்டர். இவளுக்கு நெஞ்சுவலி.;” மிகவும் பதட்டத்துடன் சொன்னாள்.

oru koottu kiligal

அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்த மருத்துவர்

“உட்காருங்க மேடம்.”

மருத்துவர் சிந்தனாவை பரிசோதித்தார்.

அவர் வெளிவரும்போது தன் புருவத்தை சுளித்தார்.

“என்ன டாக்டர்? ஏதாவது பிரச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

ப் பற்றி பேசினார்.

“மேடம் முன்கூட்டியே நீங்க சொல்ற தகவல்கள் எனக்கு உபயோகமா இருக்கும். தப்பா நினைச்சுக்காதீங்க.”

அவளும் சரியெனத் தலையாட்டினாள். இருவரும் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து தனது கணவரை அழைத்துப் பேசியவர் சுஜயாவைப் பார்த்து புன்னகைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.