(Reading time: 11 - 21 minutes)

நான் உங்க தங்கையைப் பார்க்க போறேன்.”

அவள் கலவரமுடன் பார்த்தாள்.

“கவலைப்படாதீங்க மேடம். நீங்க இங்கேயே இருங்க.”

அந்த மனநல மருத்துவர் வெளியில் வந்தார். எதிர்ப்பட்ட கணவரை சந்தித்தவர்

“ட்ரீட்மெண்ட் முடிஞ்சுடுச்சு. நீங்க சந்தேகப்பட்டது சரிதான். அந்த பெண்ணுக்கு மனநலம் பாதிக்கப்பட ஆரம்பிச்சிருக்கு. இப்பவே சரிபண்ணனும். இல்லைன்னா..” கவலையுடன் தன் கணவரைப் பார்த்தார்.

“சரிம்மா. அந்தப் பொண்ணுகிட்டதான் பேசியாகனும். வேற வழியில்லை.”

இருவரும் உள்ளே நுழைந்து சிந்தனாவின் எதிரில் அமர்ந்தனர்.

“அதான் எந்த பிரச்சினையும் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சே? இனியும் ஏன் என்னை இங்கே இருக்க வச்சிருக்கீங்க?”

“உனக்கான சிகிச்சை முடிஞ்சுடு

...
This story is now available on Chillzee KiMo.
...

்.

வாங்கி வந்த கையோடு அதை அவித்தும் வைத்தவள் மற்றவர்களை சாப்பிட சொன்னாள். அத்துடன் மறந்தும் போனாள்.

அன்று விடுமுறையாதலால் குழந்தைகள் விளையாட்டு ஞாபகத்தில் அதை சாப்பிடவில்லை. அப்படியும் சிந்தனா கொண்டு போய் கொடுத்த போது அதன் ருசி அவர்களுக்கு பிடிக்காததால் அவர்கள் அதை உண்ணவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.