(Reading time: 25 - 50 minutes)

 

கேளுடா உனக்கு என்ன வேணும்?

.மன்னிப்பு …!

மன்னிப்பா .... என்னம்மா.......? என்ன சொல்ற ....?  ஏன் ....? புரியலையே ...?

நான் இதுவரை பண்ண தப்புக்கெல்லாம் தாத்தா .......என்ன ...எதுன்னு  கேக்க வேணாம் ஆனா என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ் தாத்தா ......... என்றாள்

என்னம்மா சொல்ல வர எனக்கு எதுவும் விளங்கலியே?

அது .....தாத்தா உங்க மனோகுட்டி சீமந்தத்த உங்க விருப்பப்படி இல்லாம ரொம்ப சிம்ப்ளா செய்ய வெச்சா இல்லையா? அத சொல்றா இல்ல மனோ? என்றான் ஆதி அவளை முறைத்த வாறு

…………………………………..

நல்ல பொண்ணும்மா நீ நான் என்னவோன்னு குழம்பிட்டேன்......

சரி சரி ஆதி அவ என்கிட்டே சொல்ல பிரியப்படல அவ என்ன கேட்டாலும் அவளுக்கு கொடுத்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

் நல்லபடியா செட்டில் பண்ணியிருக்கேன் ...நிச்சயமா நீயும் சந்தோஷ படுவ சரியா என்றான் ..

குழந்தை சிணுங்க, ஏய் அவ அழறா பாரு அவளுக்கு பீட் பண்ணு

.................

ஏன்டி  என் முகத்த பாக்கிற அவளுக்கு பீட் பண்ணு......

நான் பீட் பண்ணனும் கொஞ்சம் வெளிய போறீங்களா.........?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.