ஆனால் இன்று தன் மகளுக்கு கொடுத்த முத்தம் ...அவன் வார்த்தைகளால் சொல்லிய “வலி அப்படீங்கற வார்த்தைக்கு அர்த்தத்த கூட தெரிஞ்சிக்க விடமாட்டேன் சிஸ்” என்பதை செயலில் உறுதி செய்தது ... உணர்ச்சிகளின் இடையே பிரசவ அறையை விட்டு வெளியே வந்தான் ஆதி….. தன் அன்பு மகளை அனைவருக்கும் காட்டி அகம் மகிழ்ந்தான்.
அங்கே ரவிச்சந்திரன் நிலையோ ஆதியின் தாத்தன் என்பதை உறுதி செய்தது ....அந்த வயதில் ...அந்த இடத்தில் ஜெயாவின் கன்னத்தை கிள்ளி கிள்ளி முத்தமிட்டு தன் பெரு மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டிருந்தார் ..!!
ஆதி பிறந்த போது கூட அவர் இவ்வளவு மகிழ வில்லை என்பது உண்மை ...”மனோ குட்டி எனக்கு எள்ளு பேத்திய கொடுத்திருக்கா ..ஜெயா ..இனிமே நான் எதுக்காகவும் கவலை பட வேண்டாம் ஜெயா ...இன
...
This story is now available on Chillzee KiMo.
...
்று தான் சொன்ன வார்த்தைகளை எண்ணியது “ஐயோ .....! .....ஆண்டவா......., ஈஸ்வரா .....என்னை பசியோடவே கூட்டிகிட்டு போற இந்த கொரில்லா குரங்குக்கு நிறையா பொம்பள பசங்க கொஞ்சமா ஆம்பள பிள்ளைங்க பொறக்கட்டும், இவன் பொண்ணுங்க பண்ற சேட்டைய தாங்க முடியாம இவன் தவிக்கட்டும்” ...மெல்ல அவள் இதழ் விரிந்தது.