(Reading time: 25 - 50 minutes)

ப்போது தான் ஒன்றை அவள் உணர்ந்தாள் தனக்கு எப்போதுமே ஆதியின் மேல் கோபம் வந்ததில்லை என்று .......! தன்னை அவன் புரிந்து கொள்ளவில்லை என்ற ஏக்கம் தான் ஆரம்ப நாட்களில் கூட இருந்தது என்று .... அதன் வெளிபாடு தான் அவன் கொடுத்த அடிக்கெல்லாம் தன்னை பதிலடி கொடுக்க வைத்துள்ளது ...மீண்டும் மீண்டும் என்னை புரிந்து கொள்ள சொல்லி நான் மன்றாடி இருக்கிறேனே தவிர ..ஒரு முறை கூட அவனிடம் கோபப்பட்டதில்லையே...அன்று அவன் என்னை அணைத்த அணைப்பு அதில் என் மனம் கொண்ட மாற்றம் என்னை என்னால் கட்டுபடுத்த முடியாமல் தானே அவனிடம் அருவருப்பா இருக்கு ஆதி என்று கூறி விடுபட்டேன் ...அவனை கண்ட முதல் நாள் கூட அவனை நான் சீண்டி விளையாடியது  அவன் பால் கொண்ட ஈர்ப்பினாலா ..?....அவசரமாய் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தத

...
This story is now available on Chillzee KiMo.
...

்லையா ...?அவள் முகம் காட்டிய குழப்பத்தில் அவன் அவ்வாறு கேட்க

ஆதி  என் பாப்பாவ நல்ல பாத்துப்பீங்க தானே .....? அவள எதுக்காகவும் வெறுத்திட மாட்டீங்க தான? ........அவ இன்னொரு மனோவா  வந்திட மாட்டா தான........... ? ப்ளீஸ் சொல்லுங்க ஆதி   மனம் ஏனோ ஆர்ப்பரித்து இதை அவனிடம் கேட்க தூண்டியது.....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.