(Reading time: 17 - 33 minutes)

மூன்று பெண்களை எப்படி வளர்த்து கரை சேர்க்கப்போகிறோம் என்ற கவலை அவளுக்கு. என்னதான் பாலச்சந்தர் வேலைக்குப் போய் சம்பாதித்தாலும் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்கே அந்த வருமானம் அடிபட்டுப் போய்விடுகிறது.

தானும் ஏதாவது செய்து குடும்ப வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் வலுவாய் உதித்திருந்தது. இப்போது சுஜயா சொன்ன விசயம் அதை உறுதிப்படுத்தியது.

அதன் பிறகு சரஸ்வதி சோம்பியிருக்கவில்லை. மாவை அரைத்து படியில் அளந்து பாக்கெட் செய்து வைத்தாள். சுஜயா ஒரு நோட்டு அட்டையில் இங்கு மாவு கிடைக்கும் என்று எழுதி வீட்டுக்கு வெளியில் மாட்டி வைத்தாள்.

முதலில் அவ்வளவாக விற்பனை ஆகவில்லை. அதற்காக அவர்கள் வருத்தப்படவில்லை. எப்போதுமே ஒரு தொழிலில் எடுத்த உடன

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் முகத்திலோ பெருமிதம். பெருமிதத்தோடு மகிழ்ச்சியும் போட்டிபோட்டது. புன்னகைப்பூவாய் நின்ற அவள், மாலையை கழுத்தில் போடுவதற்கு ஏதுவாக தலையை குனிந்தான் வசீகரன். பிறகு அவனும் ஒரு மச்சானுக்கு செய்ய வேண்டிய செய்முறையை அவளுக்கு செய்ய சுற்றி நின்றவர்கள் செய்த கேலியில் முகம் சிவக்க நின்றிருந்தாள் சுஜயா.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.